இந்திய வரலாறு
241. பாமினி அரசர்கள் கட்டிய "சாந்த் மினார்" எங்கு உள்ளது? தௌலதாபாத்
242. பீஜப்பூரில் உள்ள —— பாமினி அரசின் கட்டிடக் கலையின்சிறப்பை விளக்குகின்றது. கோல்கும்பசு
243. ———— என்பது உலகில் காணப்படும் மிகப் பெரிய கவிகை மாடங்களில் ஒன்றாகும். கோல்கும் பசு
244. பிரம்மாண்டமான கோல்கும்பசு ———— சதுர அடி பரப்புடையது. 18,000 சதுர அடி.
245. ஒரு மசூதியின் முன்புறம் அமைந்த ——— எனப்படும் அலங்காரமான முன்வாயில் குறிப்பிடத் தகுந்த கலையம்சம் கொண்டது. பித்தர் மகால்
246. பாமினி அரசர்கள் --------------- மொழியின் இலக்கிய வளர்ச்சியை ஆதரித்தனர்.உருது.
247. "ஆசியாவின் நீரோ" என்று அழைக்கப்பட்ட் பாமினி மன்னன் யார்? ஹ_மாயூன்.
248. ஹ_மாயூனின் ஆட்சி காலம் என்ன? கி.பி. 1458 -1461.
249. முகமது கவான் எந்த பாமினி சுல்தான் ஆட்சி காலத்தில் பாமினி அரசுப் பணியில் சேர்ந்தார்? இரண்டாம் அலாவுதீன்
250. முகமது கவானின் நேர்மையான குணத்தையும், திறமையையும் போற்றிய பாமினி அரசர் யார்? ஹீமாயூன்
251. எந்ததெந்த பாமினி அரசர்கள் காலத்தில்இ முகமது கவான் பதிலாட்சி புரிந்தார்? நிஷாம்ஷாஇ முகமது என்ற மூன்றாம் முகமது.
252. பாமினி அரசர் நிசாம் ஷாவிற்குப் பதிலாக அரசாங்க பொறுப்புக்களை ஏற்று நடத்திய அவரின் தாயின் பெயர் என்ன? மக்திமா ஜெகான்.
253. "லஸ்காரி" என்ற பட்டத்தை சூட்டிக் கொண்ட பாமினி அரசர் யார்? மூன்றாம் முகமது.
254. மூன்றாம் முகமது எந்த வெற்றிக்குப் பிறகு "லஸ்காரி" பட்டத்தை சூட்டிக் கொண்டார்? பெல்காம்
255. எங்கு ஏற்பட்ட புரட்சியை அடக்கிய பிறகு மூன்றாம்முகமது "காசி" பட்;டத்தை சூட்டிக்கொண்டார்? கோண்ட வீடு.
256. மூன்றாம் முகமது யாருடைய ஆலோசனையின் படி "காசி" பட்டத்தை சூட்டுக் கொண்டார்? முகமது கவான்
257. எந்த பாமினி மன்னர் ஆட்சி காலத்தில் "இரஷ்யப் பயணி நிகிட்டின்" பீடாருக்கு வருகை தந்தார்? மூன்றாம் முகமது.
258. முகமது கவானை தீத்துக் கட்ட சதிச்செயலில் ஈடுபட்டவர் யார்? தெலுங்கானாவின் கவர்னர் மாலிக் ஹாசன்.
259. மூன்றாம் முகமது எந்த ஆண்டு இறந்தார்? கி.பி. 1482 மார்ச் 22
260. எந்த பாமினி அரசரின் ஆட்சிக்குப் பின்பு பாமினி பேரரசு ஐந்து சுதந்திர சிற்றரசாக சிதருண்டது? மஹ்மூத் (அல்லது) மம்மூது.
No comments:
Post a Comment