SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

13.விலங்கியல் வினா – விடைகள்

விலங்கியல் வினா விடைகள்
21.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மனித பற்கள - 32
ஆ)வெட்டுப்பற்கள் - 6
இ)கோரைப் பற்கள் - 2
ஈ)முன் கடவாய் பற்கள் - 4
விடை : ஆ)வெட்டுப்பற்கள் - 6

22.20 வயதிற்கு பின்னர் முளைக்கும பற்கள
அ)கோரைப் பற்கள்
ஆ)வெபட்டு பற்கள்
இ)ஞானப் பற்கள்
ஈ)முன்கடவாய் பற்கள்
விடை : இ)ஞானப் பற்கள்

23.வாயில காணப்படும இணை உமிழ் நீர் சுரப்பிகள்
அ)மேலண்ண சுரப்பிகள்
ஆ)கீழ்த்தாடைச் சுரப்பிகள்
இ)நாவடிச் சுரப்பிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

24.பொன்னக்கு வீங்கி என்ற வைரஸ் நோயினால் பாதிக்கப்படுவது
அ)மேலண்ண சுரப்பிகள்
ஆ)கீழ்த்தாடைச் சுரப்பிகள்
இ)நாவடிச் சுரப்பிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)மேலண்ண சுரப்பிகள்

25.இவற்றில் பொருத்தமற்ற இணை எது ?
அ)டையலின் - அமிலேஸ்
ஆ)பைகார்பனேட் - உப்பு
இ)கோழை சர்க்கரை
ஈ)லைசோசைம் - நொதி
விடை : இ)கோழை சர்க்கரை

26.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)யூஸ்டேசியன் - இரைப்பபை
ஆ)எப்பீதீலியம் - திசு
இ)கார்டியாக் - குழல்கள்
ஈ)பைலோரஸ் - கோழைப்படலம்
விடை : ஆ)எப்பீதீலியம் - திசு

27.இவற்றில் எப்பீதீலியம் திச எதில்  காணப்படுகிறது?
அ)தொண்டை
ஆ)உணவுக்குழல்
இ)இரைப்பை
ஈ)நாக்கு
விடை : ஆ)உணவுக்குழல்

28.இவற்றில் இரைப்பையின் முக்கிய பகுதி எது?
அ)கார்டியாக் இரைப்பை
ஆ)ஃப்ண்ட்ஸ இரைப்பை
இ)பைலோரஸ் இரைப்பை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

29.இவற்றில் இரைப்பையில் காணப்படும் நொதி எது?
அ)பெப்சின்
ஆ)ரெனின்
இ)ஹைட்ரோகுளோரிக் அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

30.இந்த செல்லினால் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது
அ)பெப்சின்
ஆ)ரெனின்
இ)ஆக்ஸன்டிக்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஆக்ஸன்டிக் 



No comments:

Post a Comment