வெப்பவியல் & காந்தவியல்
21.இராபர்ட் பாயில் பற்றிய தவறான கூற்று எது?
அ)பாயில் விதியை தருவித்தவர்
ஆ)முதல் நவீன வேதியியலார்
இ)முதல் பருப்பொருளின் துகளுக்கு அணு என்ற சிறப்புப்பெயர் இவரது கருத்துப்படி தரப்பட்டது
ஈ)இயற்பியல் மற்றும் வேதியியல் விஞ்ஞானி
விடை : இ)முதல் பருப்பொருளின் துகளுக்கு அணு என்ற சிறப்புப்பெயர் இவரது கருத்துப்படி தரப்பட்டது
22.வெப்பநிலை மாறாமல் உள்ளபோது குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் கன அளவிற்கு எதிர்த் தகவில் அமையும்
அ)அழுத்த விதி
ஆ)கன அளவு வதி
இ)சார்லஸ் விதி
ஈ)பாயில் விதி
விடை : ஈ)பாயில் விதி
23. V/T =மாறிலி
அ)அழுத்த விழு
ஆ)அழுத்தத்திற்கான விதி
இ)கன அளவு விதி
ஈ)பாயில் வதி
விடை : ஆ)அழுத்தத்திற்கான விதி
24.ஜாக்குயிஸ் சார்லஸ் பற்றிய சரியான கூற்று எது?
அ)கணித அறிஞர் டியடடழழnளைவ என்ற சிறப்புப் பெற்றவர்
ஆ)முதல் ஹைட்ரஜன் பலூனை வடிவமைத்தவர்
இ)திரவமானியைக் கண்டுவபிடித்தவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
25.கீழ்வருவனவற்றுள் 4180Jkg-1k-1 தன்வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு கொண்ட திரவத்தினை தேர்ந்தெடுக்க
அ)பாதரசம்
ஆ)மண்ணெனண்ணெய்
இ)நீர்
ஈ)தேங்காய் எண்ணெய்
விடை : இ)நீர்
26.காந்தத்தின் எதிரெதிர் துரவங்கள் ஒன்றை யொன்று
அ)விலக்குகின்றன
ஆ)ஈர்க்கின்றன
இ)மின்னூட்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)ஈர்க்கின்றன
27.இவற்றில் சரியான கூற்று எது?
அ)மின்காந்த தொடர்வண்டிக்கு மிதக்கும் தொடர் வண்டி என்று பெயர்
ஆ)மின்காந்த தொடர் வண்டியில் சக்கரம் கிடையாது
இ)தண்டவாளத்தில் காந்தங்கள் பொருத்தப் பட்டுள்ளது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
28.காந்தத்தில் ஈப்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி எது?
அ)இரு முனைகளிலும்
ஆ)நடுவில்
இ)காந்தம் முழவதும்
ஈ)ஒருமுளையிழல்
விடை : அ)இரு முனைகளிலும்
29.மாலுமிகளுக்கு திரைசகாட்டும் கருவிகளை அளிழத்தவர்கள்
அ)இந்தியர்
ஆ)ஜரோப்பியர்
இ)சீனர்
ஈ)எகிப்தியர்
விடை : இ)சீனர்
30.நிலைக்காந்தங்கள்செய்யப் பயன்படும பொருள்
அ)தேனிரும்பு
ஆ)எஃகு
இ)பித்தளை
ஈ)வெண்கலம்
விடை : ஆ)எஃகு
No comments:
Post a Comment