SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

13.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
71.இவற்றில் சரியான கூற்று எது?
அ)மனிகாந்த தொடர்வண்டிக்கு மிதக்கும் தொடர் வண்டி என்று பெயர்
ஆ)மின்காந்த தொடர் வண்டியில்  சக்கரம் கிடையது
இ)தண்டவாளத்தில் காந்தங்கள் பொருத்தப் பட்டுள்ளது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

72.காந்தத்தில் ஈப்பு;புச் சக்தி அதிகமுள்ள பகுதி எது?
அ)இரு முனைகளிலும்
ஆ)நடுவில்
இ)காந்தம் முழவதும்
ஈ)ஒருமுனையில்
விடை : அ)இரு முனைகளிலும்

73.மாலுமிகளுக்கு திசைகாட்டும் கருவிளை அறித்தவர்கள்
அ)இந்தியர்
ஆ)ஐரொப்பியர்
இ)சீனர்
ஈ)எகிப்தியர்
விடை : இ)சீனா

74.வெப்பம் ஒருவகை ஆற்றல் என்பதை கண்டுபிடித்தவர் யார் ?
அ)ஐசக் நியூட்டன்
ஆ)ஜேம்ஸ் ஜுல்
இ)எடிசன்
ஈ)வோல்டாஸ்
விடை : ஆ)ஜேம்ஸ் ஜுல்

75.நிலையாற்றலும் இயக்க ஆற்றலும் சோந்தது
அ)நிலையாற்றல்
ஆ)இயக்க ஆற்றல்
இ)இயந்திர ஆற்றல்
ஈ)பொது ஆற்றல்
விடை : இ)இயந்திர ஆற்றல்

76.மின்கலன்களில் உள்ள….. ஆற்றலில் இருந்து மின் ஆற்றல் கிடைக்கிறது
அ)வெப்ப ஆற்றல்
ஆ)எந்திர ஆற்றல்
இ)வேதி ஆற்றல்
ஈ)ஒளி ஆற்றல்
விடை : இ)வேதி ஆற்றல்

77.ஆர்க்கிமிடிஸ் எந்த ஆற்றலை பயன்படுத்தி ரோமானிய கடப்பல்களை எரித்தார்?
அ)மின்னாற்றல்
ஆ)வேதி ஆற்றல்
இ)இயந்திர ஆற்றல்
ஈ)சூரிய ஆற்றல்
விடை : ஈ)சூரிய ஆற்றல்

78.இதில் ஆற்றல் அழிவின்மை விதியில் சேர்ந்தது
அ)ஆற்றலை ஆக்க முடியாது
ஆ)ஆற்றலை அழிக்க முடியாது
இ)ஒருவகை ஆற்றலை மற்றொருவகை ஆற்றலாக மாற்ற முடியும்
ஈ)அவை அனைத்தும்
விடை : ஈ)அவை அனைத்தும்

79.இது இயக்க மின் ஆற்றல் தேவை
அ)காற்றாலை
ஆ)தொழிற்சாலை
இ)மதிவண்டி
ஈ)பாராசூட்
விடை : ஆ)தொழிற்சாலை

80.பூமி  சூரியனை சுற்றிவருகிறது என முதன்முதலில் கூறியவர் யார்?
அ)கலிலியோ
ஆ)கோபர் நிக்கஸ்
இ)டாலமி
ஈ)நியுட்டன்
விடை : ஆ)கோபர் நிக்கஸ்



No comments:

Post a Comment