SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

13.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
71.இவற்றில் தவறான இணை எது?
அ)7-ஆம் திருமுறை தேவாரம்
ஆ)8-ஆம் திருமுறை திருவாசகம்
இ)9-ஆம் திருமுறை திருமந்திரம்
ஈ)12 – ஆம் திருமுறை பெரியபராணம்
விடை : இ)9-ஆம் திருமுறை திருமந்திரம்

72.இவற்றில் மூவர் தமிழ் என சிறப்பிக்கப்பிக்கப்படும்
அ)திருவாசகம்
ஆ)திருமந்திரம்
இ)தேவாரம்
ஈ)பெரியபுராணம்
விடை : இ)தேவாரம்

73.இவற்றில் பொருத்தமற்றவை எது?
அ)திராவிட சிசு திருஞானசம்பந்தர்
ஆ)தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
இ)அருள் வாசகர் - மாணிக்கவாசகர்
ஈ)வாகீசர் - சுந்தரர்
விடை :

74.வான் கலந்த மாணிக்க வாசக நின்வாசகத்தை என்பது யாருடைய பாடல் ஆகும்?
அ)குமரகுருபரர்
ஆ)ஆறுமுகநாவலார்
இ)இராமலிங்க அடிகள்
ஈ)தாயுமானவர்
விடை : ஈ)தாயுமானவா

75.இவர்களில் யார் முருகநாயனார் எனப போற்றப்படுபவர்?;
அ)சிவப்பிரகாசர்
ஆ)அருணகிரியார்
இ)ஒட்டக்கூத்தர்
ஈ)நக்கீரர்
விடை : ஆ)அருணகிரியார்

76.இவற்றில் எது வீரபத்தி பரணி என அழைக்கப்படுகிறது?
அ)கலிங்கத்துப்பரணி
ஆ)கொப்பத்துப் பரணி
இ)பாசவசாதப் பரணி
ஈ)தக்காயக பரணி
விடை : ஈ)தக்காயக பரணி

77.பெருந்தமிழன என தன்னைக் கூறிக் கொள்ளும் ஆழ்வார் யார்?
அ)பூதத்தாழ்வார்
ஆ)பேயாழ்வார்
இ)பெரியாழ்வார்
ஈ)திருமழிசையாழ்வார்
விடை : அ)பூதத்தாழ்வார்

78.இஸ்லாமிய கம்பர் என சிறப்பிக்கப்படுபவர்
அ)பனீ அகமது மரைக்காயர்
ஆ)உமறுப்புலவர்
இ)குன்னங்குடி மஸ்தான்
ஈ)அப்துல் காதர் லெப்பை
விடை : ஆ)உமறுப்புலவர்

79.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)இஸ்லாமிய கம்பர் - உமறுப்புலவர்
ஆ)இஸ்லாமியத் தாயுமானவர் - ஹமீது இப்ராஹிம்
இ)இஸ்லாமிய மதுரகவி காசிம் புலவர்
ஈ)அவதான அரசர் - செய்குத்தம்பி பாவலர்
விடை : ஆ)இஸ்லாமியத் தாயுமானவர் - ஹமீது இப்ராஹிம்

80.தமிழ் அகராதியின் தந்தை யார்?
அ)உ.வே.சா
ஆ)வீரமாமுனிவர்
இ)கால்டுவெல்
ஈ)ஜி.யு.போப்
விடை : ஆ)வீரமாமுனிவர்



No comments:

Post a Comment