SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

13.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. வேள்விகள் செய்யக்கூடிய முறைகளைப் பற்றி சொல்லும் வேதம் எதுயஜீர் வேதம்
42. யஜீர் வேதத்தின் இரண்டு பிரிவுகள் என்ன? வெள்ளை யஜீர், கருப்பு யஜீர்
43. இசையைப் பற்றி கூறும் வேதம் எது?சாமவேதம்
44. மருத்;துவத்தை பற்றிக் கூறும் வேதம் எது? சாமவேதம்
45. பில்லி சூனியம் மற்றும் வேள்விகள் செய்வது பற்றி கூறும் வேதம்?     அதர்வன வேதம்
46. நான்கு வகை வேதங்களுக்கும் உரையாக அமைவது எது? பிராமணங்கள்
47. கங்கை சமவெளியில் ஆரி;யர்கள் தங்களின் குடியேற்றங்களை விரிவுபடுத்தியதை பற்றி கூறும்   பிராமணங்கள் எதுசதபத பிராமணங்கள்
48. பெண் குழந்தைகள் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் பிராமனம் எது? அய்த்ரேய பிராமனம்
49. காட்டு இலக்கியம் எனப்படுவது எதுஆரண்யங்கள்
50. உபநிடதம் என்பதன் பொருள் என்ன? ஒருவருக்கு அருகில் அமர்ந்து விளக்கம் பெறுதல்
51. மனிதனின் பிறப்பு இறப்பு கோட்பாடுகள் மற்றும் வாழ்வின்வழிமுறைப் பற்றி கூறுவது எது?
தர்சனங்கள்
52. உபவேதமான ஆயுர்வேதம் என்பது எதைப் பற்றி கூறுகிறது?     மருத்துவம்
53. தனுர்வேதம்  என்பது எதைப் பற்றி கூறுகிறது?     சண்டைப் பயிற்சி
54. காந்தர்வ வேதம் என்பது எதைப் பற்றி கூறுகிறது?பாடல் கலை
55. சில்; வேதம் என்பது எதைப் பற்றி கூறுகிறது?    கட்டிடக் கலை
56. வேதகாலத்தில் மனித வாழ்க்கையை ஆசிரமம் என்ற——வகையாகப் பிரிக்கலாம்.
4 வகையாக
57. நான்கு வகையான ஆசிரம் என்பது என்னென்ன? பிரம்மச்சாரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சன்னியாசம்
58. பிரம்மச்சாரியம் என்பது என்ன?மாணவப் பருவம்
59. கிரகஸ்தம் என்பது என்ன? குடும்பத்தலைவன் (அல்லது) கணவன் என்ற நிலை
60. வனப்பிரஸ்தம் என்பது என்ன?காட்டில் வசிக்கும் துறவு நிலை



No comments:

Post a Comment