SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பொருத்துக
1.சிலப்பதிகாரம்   அ.சீத்தலைச் சாத்தனார்
2.சீவக சிந்தாமணி ஆ.இளங்கோவடிகள்
3.குண்டலகேசி    இ.திருத்தக்க தேவர்
4.மணிமேகலை    ஈ.நாதகுத்தனார்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
12.பொருத்துக
1.திருமுருகாற்றுப்படை  அ.புகழேந்தி
2.நளவெண்பா        ஆ.நக்கீரர்
3.குற்றாலக் குறவஞ்சி  இ.பவணந்தி
4.நன்னூல்          ஈ.திரிகூட ராசப்ப கவிராயர்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
13.தொடரும் தொடர்பும் அறிதல் யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி என்று கூறியவர்
அ)புலமைப்பித்தன்
ஆ)பாரதியார்
இ)திருமூலர்
ஈ)பாரதிதாசன்
விடை : இ)திருமூலர்
14.கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்தக் குடி தமிழ்க்குடி எனக் கூறிய தமிழ்ச் சான்றோர்
அ)திருவள்ளுவர்
ஆ)ஐயன் ஆரிதனார்
இ)திருமூலர்
ஈ)சுந்தரர்
விடை : ஆ)ஐயன் ஆரிதனார்
15.'சூடிக் கொடுத்த சுடாக்கொடி" எனக் குறிக்கப் பெறுபவர்
அ)புனிதவதியார்
ஆ)ஆண்டாள்
இ)ஒளவையார்
ஈ)மங்கையர்க்கரசியார்
விடை : ஆ)ஆண்டாள்
16.'வள்ளலார்" என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்
அ)பாரதிதாசன்
ஆ)திரு.வி.க
இ)பாரதியார்
ஈ)இராமலிங்கர்
விடை : ஈ)இராமலிங்கர்
17.'முப்பால் என்று குறிப்பிடப்பெறும் நூல்
அ)கம்ப ராமாயணம்
ஆ)சீவக சிந்தாமணி
இ)திருக்குறள்
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)திருக்குறள்
18.'இராம காதை" என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்
அ)திருக்குறள்
ஆ)பெரியபுரணாம்
இ)சீவக சிந்தாமணி
ஈ)இராமாயணம்
விடை : ஈ)இராமாயணம்
19.'தமிழ்த் தாத்தா" என்று அழைக்கப்படும் சான்றோர்
அ)மா.பொ.சி
ஆ)கதிரேசன் செட்டியார்
இ)உ.வே.சாமிநாதய்யர்
ஈ)வள்ளலார்
விடை : இ)உ.வே.சாமிநாதய்யர்
20.'மணநூல்"என்று  அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)இராமாயணம்
இ)சீவகசிந்தாமணி
ஈ)வளையாபதி
விடை : இ)சீவகசிந்தாமணி 



No comments:

Post a Comment