SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

12.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.பொருத்துக
1.தொன்மை     அ.வயல்
2.கழனி        ஆ.அன்பு
3.ஈரம்         இ.மேகம்
4.எழில்        ஈ.பழமை
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
112.பொருத்தமான பொருளைத் தெர்வு செய்க
1.ஞாலம்    அ.ஒழுக்கம்
2.ஒலம்     ஆ.அழகு
3.சீலம்     இ.புலம்பல்
4.கோலம்   ஈ.உலகம்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
113.பொருத்துக
1.முயற்சி                       அ.மாமுகடி
2.வேட்ப மொழியவது ஆ.திருவினையாக்கும்
3.ஒழுக்கமுடையார்      இ.சொல்
4.மடியுளான்        ஈ.ஊன்றுகோல்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
114.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
1.எழினி      அ.பசு
2.பெற்றம்     ஆ.பல்லக்கு
3.கெளிர்      இ.திரைச்சீலை
4.சிவிகை     ஈ.உறவினர்
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
115.பொருத்துக
புகழ்பெற்ற நூல்     நூலாசிரியர்
1.திருவிளையாடறிழ   அ.உமறுப்புலவர்
2.சீறப்புராணம்       ஆ.கச்சியப்பர்
3.பெரியபுரணம்       இ.பரஞ்சோதி முனிவர்
4.கந்தபுராணம்       ஈ.சேக்கிழார்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
116.பொருத்துக
நூலாசிரியர்          புகழ்பெற்ற நூல்
1.கண்ணதாசன்       அ.நாலாயிரத்திவ்யப் பிரபந்தம்
2.சீத்லைச்hசத்தனார்   ஆ.தேவாரம்
3.திருநாவுக்கரசர்      இ.இயேசு காவியம்
4.குலசேகரப்பெருமான்   ஈ.மணிமேகலை
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
117.பொருத்துக
புகழ்பெற்ற நூல்       நூலாசிரியர்
1.தேம்பாவணி      அ.முடியரசன்
2.இராமாயணனம்    ஆ.வீரமாமுனிவர்
3.கண்ணன்பாட்டு    இ.கம்பர்
4.பூங்கொடி        ஈ.பாரதியார்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
118.என் கடன் பணி செய்து கிடப்பதுவே எனக் கூறியவர்
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)திருவாலவுடையார்
ஈ)திருத்தக்கத்தேவர்
விடை : ஆ)திருநாவுக்கரசர்
119.ஒடி விளையாடு பாப்பா என்று பாடியவர்
அ)நமக்கல் கவிஞர்
ஆ)கவிமணியார்
இ)பாரதிதாசனார்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்
120.வைக்கம் வீரர் என்று பாரட்டப்பட்டவர்
அ)அண்ணா
ஆ)பெரியார்
இ)காமராசர்
ஈ)இராஜாஜி.
விடை : ஆ)பெரியார்



No comments:

Post a Comment