221. * நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம் வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.
222. * உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.
223. * பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
224. * தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.
225. * `விவசாயிகளின் எதிரி' என்று அழைக்கப்படுவது, எலி
226. .* பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
227. * பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
228. * நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
229. * அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.
230. * `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
231. * ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
232. வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
233. * உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
234. * பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
235. * பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.
236. * `உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம்.
237. * ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.
238. * பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
239. * ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
240. * நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
No comments:
Post a Comment