SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

12.tnpsc question with answers

221.  தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?24
222.  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?1972 ஆம் ஆண்டு
223.  தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்
224.  தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்
225.  தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ? சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்
226.  ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது? சென்னைக்கு அருகில் ஆவடியில்
227.  பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது 1972 ஆம் ஆண்டு
228.  தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?12,115 ( 2013 வரை )
229.  தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?3504 ( 2013 வரை )
230.  தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?1958
231.  தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ? 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்
232.  தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?மரகதப் புறா
233.  தமிழ்நாட்டின்மாநிலப்பூ ? செங்காந்தள் மலர்
234.  தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ? வரையாடு
235.  தமிழ்நாட்டின்மாநிலமரம் பனை மரம்?
236.  தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்? தொட்டபெட்டா
237.  இந்தியாவின் நீளமான ஆறுஎது?கங்கை.
238.  இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது? கோதாவரி ஆறு.
239.  பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது? யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)
240.  ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?மகாநதி ஆறு.



No comments:

Post a Comment