SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

12.tnpsc question with answers

41.  பெங்கால் பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 905
42.தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு எப்போது காந்தியடிகல் வந்தார்?
விடை : 1915
43.  ஜாலியன்வாலாபாக் படுகொலை எப்போது நடந்தது?
விடை : 919
44.  ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போது தொடங்கப்பட்டது?
விடை : 925
45.  இந்தியாவில் பதவியிலிருக்கும் போது படுகொலை செய்யப்பட்ட ஒரே வைஸ்ராய் யார்?
விடை : மயோ
46.  இந்தியாவில் பென்சிலை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை : போர்ச்சுக்கீசியர்
47.  இந்தியா சுதந்திரம் பெற்ற போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் யார்?
விடை : அட்லி
48.  பாகிஸ்தான் என்னும் முஸ்லிம்களுக்கான தனி நாடு கோரிக்கையை முஸ்லிம் லீக் எப்போது கோரியது?
விடை : 1940
49.  வந்தே மாதரம் இயக்கம் எங்கே நடைபெற்றது?
விடை : ஐதராபாத்
50.  மகாத்மா காந்தி தலைவராக பங்கேற்ற ஒரே காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற்றது?
விடை : பெல்காம்
51.  சிப்பாய் கலகத்தின் போது மத்திய இந்தியாவில் புரட்சிக்கு தலைமையேற்றவர்
விடை : ராணி லட்சுமிபாய்
52.  டல்கௌசி பிரபுவினால் அறிமுகப்படுத்தப்பட்டது
விடை : வாரிசு இழப்பு கொள்கை
53.  பிரம்ம சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1929
54.  தியோசாபிக்கல் சொஸைட்டி முதலில் உருவான நாடு
விடை: அமெரிக்கா
55.  இராஸ்த் கோப்தார் என்பது
விடை: பத்திரிகை
56.  இந்திய ஆயுத சட்டம் கொண்டு வந்தவர்
விடை: லிட்டன் பிரபு
57.  ஹண்டர் கல்வி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு
விடை:  1881
58.  இந்திய தேசிய காங்கிரஸ் தோன்ற காரணமான ஹுயூம் ஒரு
விடை: ஆங்கில ஓய்வு பெற்ற அலுவலர்
59.  ஆக்ரா, அகமதாபாத் மற்றும் புரோச் ஆகிய இடங்களில் ஆங்கிலேய வணிகத்தலம் அமைக்க அனுமதி பெற்றவர்?
விடை: சர் தாமஸ் ரோ
60.  1674ம் ஆண்டு பாண்டிச்சேரியை அமைத்தவர்
விடை: பிரான்சிஸ் மார்டின்
61.  1767ல் செங்கத்தில் ஹைதர் அலியை தோற்கடித்த ஆங்கிலேயர்?
விடை: ஸ்மித்




No comments:

Post a Comment