SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

12.tnpsc question with answers


121. அறுவகை இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர்–வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளார்122. ஆறாம் இலக்கணம்–புலமை இலக்கணம்123. தொன்னூலின் ஆசிரியர்-பாவலரேறு ச.பாலசுந்தரனார்124. அச்சு வடிவம் பெற்ற முதல் பழந்தமிழ் நூல் எது?அச்சிட்டவர்யார்?எப்போது?—திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கள்,எல்லிசு துரை,1819125. நாலாயிரத் திவ்விய பிரபந்தம் முழுமைக்கும் உரை செய்தவர்?–பெரியவாச்சான் பிள்ளை126. திருவாசகம் முழுமைக்குமான உரை எழுதியவர்?முதல் உரை:திருவாசக அனுபூதி உரை:எழுதியவர்–சீர்காழித் தண்டவராயர்127. கம்பராமாயணம் முழுமைக்கும் உரை128. கண்டவர்–வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார்129. நரிவிருத்தம் எழுதியது யார்?அவர் எழுதிய முதல் காப்பியம்?–திருக்கத்தேவர்,சீவக்சிந்தாமணி130. உமறுபுலவர் எழுதிய காப்பியம்?-சீறாப்புராணம்(3 காண்டங்கள்.5௦26 விருத்தங்கள்131. செவ்வாழை சிறுகதையின் ஆசிரியர்–சி.என். அண்ணாதுரை132. குறட்டை ஒலி சிறுகதையின் ஆசிரியர்-மு.வரதராசன்133. பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா-என்று பாடியவர்?–சுந்தரர்134. மாணிக்கவாசகர் பாடிய நூல்களின் பெயர்கள்?-திருவாசகம்,திருக்கோவையார்135. எட்டாம் திருமறையை பாடியவர்?-மாணிக்கவாசகர்136. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்137. திருவெம்பாவை பாடியவர்–மாணிக்கவாசகர்(திருவண்ணாமலையில்)138. பத்தாம் திருமுறையை பாடியவர்-திருமூலர்139. பன்னிரு திருமுறைகளை தொகுப்பித்தவர்-முதலாம் இராசராசன்140. ஸ்ரீவில்லிபுத்தூராழ்வார் பாடியது-மகாபாரதம்




No comments:

Post a Comment