SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 13, 2016

12.study material for tet

141.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
142. உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? இந்தியா
143. தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? பைன்
144. உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? மார்ச் 22
145. முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்? நீலகிரி
146. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்? ராஜஸ்தான்
147. சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்? டுவிஸ்டர்
148.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு? ஜெர்மனி
149. தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது? நெய்வேலி
150.சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது? நீர் மின்சக்தி
151. தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? ஆலோசனை வழங்குபவர்
152. "ஜாரவாஸ்" எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்? அந்தமான் நிக்கோபார்
153. ____________ ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது? 1978
154. பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்? சேமிப்பு
155. __________ தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது? பணம்
156. ஆண்டுதோறும் _____________ மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது? ஜனவரி
157. கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? கிரேஸ் கோப்பர்
158. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்? மீஞ்சூர்
159. போலந்து நாட்டின் தலைநகர்? வார்சா
160. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? விம்பிள்டன் 



No comments:

Post a Comment