SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

12.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
141.வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தப்பட்டது
அ)1938
ஆ)1942
இ)1935
ஈ)1940
 விடை : ஆ)1942

142.இந்தியாவின் முதல் இந்தியரான தலைமை ஆளுநர்
அ)இராஜாஜி
ஆ)மௌவுண்ட்பேட்டன்ட பிரபு
இ)ஜவஹர்லால் நேரு
ஈ)இராஜேந்திர பிரசாத்
விடை : அ)இராஜாஜி

143.சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளநர்
அ)இராஜாஜி
ஆ)மௌவுண்ட்பேட்டன் பிரபு
இ)ஜவஹர்லல் நேரு
ஈ)இராஜேந்திர பிரசாத்
விடை : இ)ஜவஹர்லல் நேரு

143.சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளநர்
அ)இராஜாஜி
ஆ)நேரு
இ)மௌவுண்ட்பேட்டன்ட பிரபு
ஈ)இராஜேந்திர பிரசாத்
விடை : இ)மௌவுண்ட்பேட்டன்ட பிரபு

144.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
அ)செப்டம்பர் 5
ஆ)செப்டம்பர் 10
இ)செம்டம்பர் 15
ஈ)செப்டம்பர் 25
விடை : அ)செப்டம்பர் 5

145.தீண்டாமைக் குற்றச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ)1953
ஆ)1955
இ)1987
ஈ)1976
விடை : ஆ)1955

146.சார்க் அமைப்பின் தலைமையிடம்
அ)டாக்கா
ஆ)காத்மண்ட்
இ)பங்களாதேஷ்
ஈ)புது தில்லி
விடை : ஆ)காத்மண்ட்

147.சீனா - இந்தியப் போர் நடந்த ஆண்டு
அ)1964
ஆ)1967
இ)1962
ஈ)1969
விடை : இ)1962

148.கார்கில் போர் நடந்த ஆண்டு
அ)2000
ஆ)1997
இ)1999
ஈ)1998
விடை : இ)1999

149.ஐநா.பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி
அ)சரோஜினி நாயுடு
ஆ)விஜயலட்சுமி பண்டிபட்
இ)இலட்சுமி
ஈ)யாருமில்லை
விடை : அ)சரோஜினி நாயுடு

150.2015 – ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு?
அ)இந்தியா
ஆ)ஆஸ்திரேலியா
இ)நியூசிலாந்து
ஈ)இலங்கை
விடை : ஆ)ஆஸ்திரேலியா



No comments:

Post a Comment