விலங்கியல் வினா – விடைகள்
11.மனிதனின் முதகெலும்புத் தொடரில் எத்தனை முதுகு முள்ளெலும்புகள் உள்ளது?
அ)22
ஆ)33
இ)44
ஈ)55
விடை : ஆ)33
12.இவற்றில் பொருத்தமான இணையை தேர்வு செய்க
அ)கழுத்து முள்ளெலும்பு - 4
ஆ)மார்பு முள்ளேலும்பு - 58
இ)இடுப்பு முள்ளெலும்பு - 5
ஈ)வால் முள்ளெலும்பு – 7
விடை : இ)இடுப்பு முள்ளெலும்பு - 5
13.இணையுறுப்பு எலும்பு மண்டலத்தில் இது அடங்குவதில்லை
அ)தோள்பட்டை
ஆ)கையெலும்பு
இ)வால் எலும்புகள்
ஈ)இடுப்பு வளையம்
விடை : இ)வால் எலும்புகள்
14.கையெலும்பு பொருந்தும் குழி
அ)கிளினாய்டு
ஆ)அசிட்டாபுலம்
இ)ட்ரைசெப்ஸ்
ஈ)பைசெப்ஸ்
விடை : அ)கிளினாய்டு
15.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)காக்ரம் - திருவெலும்பு
ஆ)இலியம் - பூப்பெலும்பு
இ)இஸ்கியம் - கவடு எலும்பு
ஈ)பியுபிஸ் - இடுப்புபிணைப்பெலும்பு
விடை : அ)காக்ரம் - திருவெலும்பு
16.இவற்றில் பீமர் எனப்படுவது
அ)முன்காலெழும்பு
ஆ)கணுக்கால் எலும்பு
இ)தொடை எலும்பு
ஈ)முழங்கால் எலும்பு
விடை : இ)தொடை எலும்பு
17.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மனித மொத்த எலும்புகள் - 206
ஆ)அச்சுச் சட்டகம் -25
இ)இணையுறுப்புச் சட்டகம் -126
ஈ)முதகெலும்புத் தொடர் - 26
விடை : ஆ)அச்சுச் சட்டகம் -25
18.இவற்றில் தவறான இணை எது?
அ)கார்போஹைடிரேட் - குளுக்கோஸ்
ஆ)புரதம் -அமினோ அமிலங்கள்
இ)கொழுப்பு – கொழுப்பு அமிலம்
ஈ)வைட்டமின் - கிளிசரால்
விடை : ஈ)வைட்டமின் - கிளிசரால்
19.இவற்றில் சரியான வரிசை எது?
அ)இரட்பை – உணவுக்குழல் - மலக்குடல்
ஆ)மலக்குடல் - இரைப்பை – உணவுக்குழல்
இ)உணவுக்குழல் - இரைப்பை – மலக்குடல்
ஈ)மலக்குடல் - உணவுக்குழல் -இரைப்பை
விடை : இ)உணவுக்குழல் - இரைப்பை – மலக்குடல்
20.இவற்றில் செரித்தல் தொடர்புடைய சுரப்பி எது?
அ)உமிழ்நீர் சுரப்பி
ஆ)கணையம்
இ)கல்லீரல் சுரப்பி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment