வெப்பவியல் & காந்தவியல்
11.இவற்றில் பொருத்தமான இணையைக் காண்க
அ)வெப்ப ஏற்புத்திறன் - துமப -1 ம -1
ஆ)தன் வெப்ப ஏற்புத்திறன் - தும -1
இ)நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் 180 துமப -1 ம -1
ஈ)பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் -140 துமப-1ம-1
விடை : ஈ)பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் -140 துமப-1ம-1
12.5கி.கிராம் நிறையுள்ள பாதரசத்தின் வெப்பநிலையை 10 மு உயர்த்தத் தேவைப் படும் வெப்பத்தின்அளவைக் கணக்கிடுக
அ) 700 J
ஆ) 7000 J
இ) 1400 J
ஈ) 1800 J
விடை : ஆ) 7000 J
13.இவற்றில் பொருத்தமற்ற கூற்று
அ)வெப்ப ஏற்புத்திறன் + வெப்பநிலையை 1K உயர்த்த தேவைப்படும வெப்பம்
ஆ)வெப்ப ஏற்புத்திறன் + நிறை ஒ தன்வெப்பம் ஏற்புத்திறன்
இ)தரப்படும் மொத்த வெப்பம் + நிறை ஒ வெப்பநிலை உயர்வு
ஈ)Q = MSθ
விடை : இ)தரப்படும் மொத்த வெப்பம் + நிறை ஒ வெப்பநிலை உயர்வு
14.எந்த ஒரு மாறா வெப்பநிலையில் திரவப் பொரளானது இஅதன் வாயு நிலைக்கு மாறுகிறதேர் அவ்வெப்பநிலை அத்திரவத்தின் … எனப்படும்
அ)உருகுநிலை
ஆ)கொதிநிலை
இ)பதங்கமாதல்
ஈ)குளிர்தல்
விடை : ஆ)கொதிநிலை
15.ஒரு பொருளைக் குளிர்விக்கக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலையையே கெல் வின்….. குறிப்பிட்டார்
அ)தனிச்சுழிவெப்பநிலை
ஆ) ழுமு என
இ)அ மற்றும் ஆ சரி
ஈ)அ சரி தவறு
விடை : இ)அ மற்றும் ஆ சரி
16.இவற்றில் தனிச்சுழி வெப்பநிலை பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?
அ)தனிச்சுழி வெப்பநிலையில் மூலக்கூறுகளின் இயக்கம் முழவதுமாக நின்றுவிடும்
ஆ)பொருளில் வெப்ப ஆற்றல் சுழி ஆகும்
இ)தனிச்சுழி வெப்பநிலை என்ப அடையக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலை
ஈ)தனிச்சுழி வெப்பநிலை 2730K
விடை : ஈ)தனிச்சுழி வெப்பநிலை 2730K
17.அனைத்து பொருட்களும் தனிச்சுழி வெப்பநிலையை விட அதிகாமான…. வெப்பக் கதிர்வீச்சை உமிழும்
அ)குறிப்பிட்ட வெப்பநிலைகளிலும்
ஆ)எல்லா வெப்பநிலைகளிலும்
இ)சுழிநிலை வெப்பநிலைகளிலும்
ஈ)பகுதியளவு வெப்பறிலைகளிலுமு:
விடை : ஆ)எல்லா வெப்பநிலைகளிலும்
18.இவற்றில பொருத்தமான இணை எது?
அ)கொல்வின் மு ஸ்ரீ செல்சியஸ் அளவு +273
ஆ)செல்சியஸ் அளவு © ஸ்ரீ கொல்வின் அளவு(மு) -273
இ)அ மற்றும் ஆ தவறு
ஈ)அ மற்றும் ஆ சரி
விடை : ஈ)அ மற்றும் ஆ சரி
19.வெப்பம் தரப்படும்போது வாயுவின்
அ)அழுத்தம் மட்டும் மாறுபாடும்
ஆ)கன அளவு மட்டும் மாறுபடும்
இ)அழுத்தம் மற்றும் கனஅளவு இரண்டும மாறுபடும்
ஈ)அழுத்தம் மற்றும கன அளவு இரண்டும மாறாது
விடை : இ)அழுத்தம் மற்றும் கனஅளவு
20.வாயுக்கள் வரிவடையும் போது இவற்றில் எது மாறுபடுகின்றன?
அ)கன அளவு
ஆ)அழுத்தம்
இ)வெப்பநிலை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment