SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

12.இலக்கியம்

இலக்கியம்
31.இவற்றில் எது ஏர்க்களம் பற்றியம் போர்க் களம் பற்றியுமான பாடலாகும்
அ)ஐந்திணi எழுபது
ஆ)ஐந்திணை ஐம்பது
இ)திணைமொழி ஐம்பது
ஈ)களவழி நாற்பது
விடை : ஈ)களவழி நாற்பது

32.சிலப்பதிகாரத்தில் நாடுகாண்காதை முதல் கட்டுரைக் காதை வரை யாரை பற்றி பாடப்பட்டுள்ளது?
அ)சோழர்
ஆ)பாண்டியர்
இ)சேரர்
ஈ)பல்லவர்
விடை : ஆ)பாண்டியர்

33.இவர்களில் யார் சிலப்பதிகாரத்தின் முதன்மை உரையாசிரியர்?
அ)அரும்பதவுரையாசிரியர்
ஆ)அடியார்க்கு நல்லார்
இ)ந.மு.வேங்கடசாமி நாட்டார்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

34.தேனிலே ஊறிய நெ;தமிழின் -சுவை தேரும் சிலப்பதிகாரமதை
என சிலப்பதிகாரத்தை  புகழ்ந்து பாடியவர் யார்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதசான்
இ)கவிமணி
ஈ)கம்பன்
விடை : இ)கவிமணி

35.இவற்றில் எது துறவுக் காப்பியம் ?
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)வளையாபதி.
விடை : ஆ)மணிமேகலை

36.மணிமேகலை இக்கருத்தை வலியுறுத்து வதால் சமுதயாச் சீர்திருத்தங்களின் களஞ்சியம் என பாராட்டுபவர்
அ)பரத்தையொழிப்பு
ஆ)சாதியொழிப்பு
இ)சிறையொழிப்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

37.கிளைக் கதைகளை அதிகமாகக் கொண்ட காப்பியம் எது?
அ)மணிமேகலை
ஆ)வளையாபதி
இ)சீவகசிந்தாமணி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : அ)மணிமேகலை

38.இவற்றில் சீவகசிந்தாமணியின் வேறுபெயர்
அ)மணநூல்
ஆ)முக்தி நூல்
இ)எண்வரை மணந்தகதை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.தமிழ் இலக்கியத்தின் இலியட் ,ஒடிசி என ஜ.யு.போப்பினால் பாரட்டப்படும் நூல் எது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)வளையாபதி
விடை : இ)சீவகசிந்தாமணி

40.ஆண்டவன் அருளையும் அடியார்களின் பொருமைகளையும் ஒன்றோடொன்று இணைத்துப் பிணைத்துப் பாடப்பெற்ற் காப்பியம்
அ)பெரியபுராணம்
ஆ)மணிமேகலை
இ)சிலப்பதிகாரம்
ஈ)குண்டலகேசி
விடை : அ)பெரியபுராணம்



No comments:

Post a Comment