SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

12.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
61.திரக்குறள் மொழிபெயர்ப்பில் பொருத்த மற்ற இணை எது?
அ)லத்தீன் - வீரமாமுனிவர்
ஆ)ஆங்கிலம் - ஜி.யு.போப்
இ)ஜெர்மன் - ஏரியல்
ஈ)தெலுங்கு வைத்யநாத பிள்ளை
விடை : இ)ஜெர்மன் - ஏரியல

62.நுணலும் தன் வாயால் கெடும் - எனும் வரி இடம்
அ)சிறுபஞ்ச மூலம்
ஆ)பழமொழி நானூறு
இ)முதமொழிக்காஞ்சி
ஈ)ஏலாதி
விடை : ஆ)பழமொழி நானூறு

63.சாதி இரண்டொழிய வேறில்லை" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
அ)மூதுரை
ஆ)நல்வழி
இ)கொன்றைவேந்தன்
ஈ)இன்னிலை
விடை : ஆ)நல்வழி

64.நீதி நெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ)உலகநாதர்
ஆ)மயூரம் வேதநாயகம் பி;ள்ளை
இ)வாணிதாசன்
ஈ)குமரகுருபரர்
விடை : ஈ)குமரகுருபரர்

65.முற்பகல் செய்தான் பிறன்கோடு தன்கேடு பிற்பகல் காண்குலூஉம்" என்ற மேற்கோள் காண்குலூஉம்"
அ)இன்னிலை
ஆ)இனியவை நாற்பது
இ)மணிமேகலை
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்

66.இவற்றில் சிலப்பதிகாரத்துடன் பொருத்த மற்றது எது?
அ)முதல் காப்பியம்
ஆ)முத்தமிழ்க் காப்பியம்
இ)பௌத்தக்காப்பியம்
ஈ)நாடகக்காபப்பியம்
விடை : இ)பௌத்தக்காப்பியம

67.இவ்வற்றில் எது விருத்தப்பாவால் இயற்றப் பட்ட முதல் காப்பியம்?
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)குண்டலகேசி
விடை : இ)சீவகசிந்தாமணி

68.திருத்தக்கதேவரை தமிழ்க் கவிஞர்களின் இளவரசன் என்று புகழ்ந்து பாரட்டியவர் யார்?
அ)உ.வே.சா
ஆ)சி.வை.தாரம் பிள்ளை
இ)நாவலர் சோமசுந்தர பாரதியார்
ஈ)ஜி.யு.போப்
விடை : ஈ)ஜி.யு.போப்

69.உதயணன் வரலாற்றை முதலில் தமிழில் கூறிய நூல் எது?
அ)மணிமேகலை
ஆ)சூளாமணி
இ)பெருங்காதை
ஈ)சிலப்பதிகாரம்
விடை : இ)பெருங்காதை

70.கதைக் களஞ்சியம் என்று போற்றப்படும் நூல் எது?
அ)பொருங்காதை
ஆ)சிலப்பதிகாரம்
இ)வளையாபதி
ஈ)சீவக சிந்தாமணி
விடை : அ)பொருங்காதை



No comments:

Post a Comment