SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

12.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. பதஞ்சலி எழுதிய நூலின் பெயர் என்ன?     மகாபாரதம்
22. ஆரியர்களின் பூர்வீகம் பற்றி பொதுவான கருத்து என்ன? மத்திய ஆசியா
23. ஆரி;யர்கள் எந்த கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்? கைபர் கணவாய்
24. ஆரியர்கள் இந்தியாவில் முதன் முதலில் குடியேறியப் பகுதி எது? பஞ்சாப் என்ற சப்தசிந்து பகுதி
25. சப்தசிந்து என்பது எத்தனை நதிகள் பாயும் பகுதி? 7 நதிகள் பாயும் பகுதி
26. பஞ்சாபில் பாயும் ஏழு நதிகள் என்னென்ன?  (வேதகாலத்தில்)
ஜீலம், சீனா, இராவி, பியாஸ், சட்லஸ், சிந்து, சரஸ்வதி
27. ஆரி;யர்கள் இரண்டாவது குடியேறிய பகுதி எது? கங்கைச் சமவெளி
28. ஆரியர்கள் வாழ்ந்த கங்கை சமவெளி வேதகாலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஆரிய வர்த்தம்
29. 'அரி' என்ற சொல்லுக்கு என்ன பொருள்?அன்னியர் (அல்லது) வெளிநாட்டவர்
30. ஆரிய நாகரீகம் எவ்வகை நாகரீகத்தை சார்ந்தது? கிராம நாகரீகம்
31. வேத கால மக்கள் பேசிய மொழி எது? சமஸ்கிருதம் என்ற வடமொழி
32. முன் வேதகாலத்தைப் பற்றி கூறும் வேதம் எது?    ரிக்வேதம்
33. வேதங்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?     நான்கு வகையாகப் பிரிக்கலாம்
34. வேதங்களில் நான்கு வகை என்பது எவை? எவை? ரிக், யஜீர், சாமம், அதர்வனம்
35. வேதங்களில் மிகப் பழமையான வேதம் எது? ரிக் வேதம்
36. ரிக் வேதத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?     1028
37. ரிக் வேதத்தில் உள்ள மொத்த பகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 10
38. பத்து அரசுகளின் போர் பற்றி கூறும் வேதம் எது? ரிக் வேதம்
39. புரு~ ~pக்தம் என்ற சாதி கோட்பாடு பற்றி கூறும் வேதம் எது?      ரிக் வேதம்
40. புரு~ ~pக்தம் என்பது ரிக்வேதத்தில் எந்த பகுதியில் அமைந்துள்ளது? 10-வது பகுதி



No comments:

Post a Comment