SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

11.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)அகத்தியர்
ஆ)தொல்கப்பியர்
இ)ஒளவையார்
ஈ)திருவள்ளுவர்
விடை : இ)ஒளவையார்
22.பொருந்தாச் சொல்லைக் காண்க
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மருதம்
ஈ)வஞ்சி
விடை : இ)மருதம்
23.பொருந்தாச் சொல்லைக் காண்க
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மருதம்
ஈ)வஞ்சி
விடை : ஈ)வஞ்சி
24.பொருந்தாச் சொல்லைக் காண்க
அ)கரந்தை
ஆ)குறிஞ்சி
இ)முல்லை
ஈ)மருதம்
விடை : அ)கரந்தை
25.சந்திப் பிழையற்ற தொடரில் குறியிடுக
அ)கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது
ஆ)கல்வி கொடுக்க கொடுக்கக் குறையாது
இ)கல்வி கொடுக்டக் கொடுக்க குறையாது
ஈ)கல்வி கொடுக்க கொடுக்க குறையாது
விடை : அ)கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது
26.சந்திப் பிழை நீக்கிய தொடர் அறிக
அ)தேடி கல்வியில்லாதோர் ஊரை தீயினுகிரையாக்குவோம்
ஆ)தேடிக் கல்வியில்லாதோர் ஊரை தீயினுகிரையாக்குவோம்
இ)தேடி கல்வியில்லாதேர் ஊரைத் தீயினுகிரையாக்கு வோம்
ஈ)தேடிக் கல்வியில்லாதோர் ஊரை தீயினுகிரையாக்குவோம்
விடை : இ)தேடி கல்வியில்லாதேர் ஊரைத் தீயினுகிரையாக்கு வோம்

27.வாக்கியம் பிழையைத் திருத்துக
அ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஆ)தலைவி தலைவனோடு சென்றது
இ)தலைவி தலைவனோடு சென்றார்கள்
ஈ)தலைவி தலைவனோடு சென்றன
விடை : அ)தலைவி தலைவனோடு சென்றாள்
28.ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்
அ)பூனை வந்தன எலிகள் ஒடியது
ஆ)பூனை வந்தது எலிகள் ஒடியது
இ)பூனை வந்தது எலிகள் ஒடின
ஈ)பூனை வந்தன் எலிகள் ஒடின
விடை : இ)பூனை வந்தது எலிகள் ஒடின
29.மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)காகம் கத்தும்
ஆ)காகம் கூவும்
இ)காகம் பேசும்
ஈ)காகம் கரையும்
விடை : ஈ)காகம் கரையும்
30.கோழி கூவும் மரபுப் பிழையை நீக்குக
அ)கோழி கொஞ்சும்
ஆ)கோழி கொக்கரிக்கும்
இ)கோழி அகவும்
ஈ)கோழி கத்தும்
விடை : ஆ)கோழி கொக்கரிக்கும்



No comments:

Post a Comment