TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக
1.ஞானம் அ.காற்று
2.வாக்கி ஆ.அறிவு
3.வளி இ.உறுப்பு
4.அங்கம் ஈ.சொல்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
2.பொருத்துக
1.சூது அ.கட்டுதல்
2.கனை ஆ.படை
3.சேனை இ.மலையூற்று
4.தகரிதல் ஈ.வஞ்சகம்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
3.பொருத்துக
1.வண்டல் அ.வண்டி
2.வண்டில் ஆ.கிண்ணம்
3.வட மீன் இ.அருந்ததி
4.வட்டில் ஈ.நீரடி மண்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
4.பொருத்துக
1.அக்கறை அ.கருமம்
2.அறம் ஆ.அவசியம்
3.இறகு இ.ஏணி
4.இறவை ஈ.பறவையிறகு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
5.பொருத்தான பொருளைத் தேர்வு செய்க
1.வாரிதி அ.சபை
2.துப்பு ஆ.கடல்
3.அஞ்சுகம் இ.உணவு
4.மன்று ஈ.கிளி
அ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
6.பொருத்துக
1.தெவ்வர் அ.வெற்றி
2.மல்லர் ஆ.துன்பம்
3.அவலம் இ.பகைவர்
4.வாகை ஈ.வீரர்
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
7.பொருத்துக
1.குறிஞ்சிப்பாட்டு அ.உருத்திரங்கண்ணனார்
2.நெடுநல்வாடை ஆ.கபிலர்
3.பட்டினப்பாலை இ.திருவள்ளுவர்
4.திருக்குறள் ஈ.நக்கீரர்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
8.பொருத்துக
1.கலிங்கத்துப்பரணி அ.நப்பூதனார்
2.முல்லைப்பாட்டு ஆ.ஜெயங்கொண்டார்
3.இன்னா நாற்பது இ.முன்றுரையரையனார்
4.பழமொழி ஈ.கபிலர்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
விடை : அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
9.பொருத்துக
1.திருவாசகம் அ.சேக்கிழார்
2.திருமந்திரம் ஆ.மாணிக்கவாசகர்
3.பெரியபுராணம் இ.பாரதியார்
4.பாஞ்சாலி சபதம் ஈ.திருமூலர்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஆ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
10.புகழ்பெற்ற நூலக்குரிய நூலாசிரியரைத் தேர்வு செய்க
1.மலரும் மாலையும் அ.பாரதிதசன்
2.குடும்ப விளக்கு ஆ.தேசிக விநாயகம்பிள்ளை
3.சித்திரப்பாவை இ.கணிமேதவரியார்
4.ஏலாதி ஈ.அகிலன்
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
No comments:
Post a Comment