201. * ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
202. * கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
203. * இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் - திமிங்கலம்.
204. * விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.
205. * உலகின் வெண்தங்கம் - பருத்தி.
206. * இந்தியாவின் முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு.
207. * இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் - முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
208. * ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.
209. * விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
210. * `குடியரசு' என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
211. * வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
212. * இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
213. * வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
214. * தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
215. * சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.
216. * திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
217. * `தாவர வகைப்பாட்டியலின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.
218. * ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.
219. * இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
220. * தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.
No comments:
Post a Comment