201. எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது? ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.
202. அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன? லுஃப்ட்வாஃபே(Luftwaffe)
203. இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?டன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்
204. முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன? ஸ்கந்தா.
205. எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?கோலாலம்பூர் (மலேஷியா)
206. தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது? பிராமி வெட்டெழுத்துகள்.
207. எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.
208. முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.
209. ஜெலோடோலாஜி(Gelotology) என்றால் என்ன?சிரிப்பை பற்றிய படிப்பாகும்.
210. எது உலகின் நீண்டநேர நாடகம்?ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும் 29551 சொற்களையும் கொண்டுள்ளது.
211. யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது? 1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.
212. எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).
213. எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்? குலசேகர பாண்டியன்.
214. மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ? உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா),பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா), (பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))
215. யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?பேட்ரிக் மேக்-மில்லன்
216. எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது? இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்
217. சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.
218. எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?குவாண்டனமோ வளைகுடா
219. தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு? 5952 கிலோமீட்டர்கள்
220. தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை? 532
No comments:
Post a Comment