SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 6, 2016

11.tnpsc question with answers

81. "பொதுத்துறை நிறுவனத்தின்;கீழ் வாராத எண்ணெய் நிறுவனம் எது?
82. " ர்pலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்
83. கீழ்க்கானும் வரிகளிள் எது நேர்முக வரி அல்ல என்பதைக் குறிப்பிடுக விற்பனை வரி
84. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச்சுமையும் ஒருவர் மீதே விழுகிறது? வருமானவரி
85. "இவர்களில் பத்தொன்பதாவது நீதிக்குழவின தலைவராக
86. நியமிக்கப்பட்டவர்யார்?" நீதியரசர் பி.வி.ரெட்டி
87. இவற்றில் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது? தனி நபர்களுக்கு கடன் வழங்குதல்
88. மறைமுக வரிக்கு எடுத்துக்காட்டு விற்பனை வரி
89. மத்திய அரசின் வரி சாரா வருவாயில்லாதது எது? சுங்கதிவுகள்
90. பெரும்பாலும் பணவீக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைவது. பண அளிப்பின் அதிரடியான பெருக்கம்
91. பண அளிப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பு இதனால் பின்தொடரும் "பொருளாதார பின்னடைவு மற்றும்;;;;;;;;;;;;;பொருளதார நடவடிக்கையில் ஏற்பாடுக் குறைவு"
93. கலவைப் பொருளாhதாரத்தின் கருத்து யாரிடமிருந்து பெறப்பட்டது கீன்ஸ்
94. "ஏழாவது ஐந்தாண்டுத் திட்ட்த்தல் வோளான்மை துறை முலம் பதிவு செய்யப்பட்ட சராசரிவளர்ச்சி வீதம்" 4:1மூ
96. இந்தியாவன் முதல் இன்சூரன்ஸ் கம்பெனி எது? ஒரிய்ண்டல்ää லைஃப் இன்சூரன்ஸ்
97. இந்தியாவின் எப்போது முதல் கமபெனி இன்சூரன்ஸ் தொடங்கப்பட்டது ? 1818
98. முதல் ஐந்தாண்டுத் திடட்ம்…... "பொதுதுறை அமைப்பை விட  தனியார் துறை அமைப்பு பெரியதாக இருந்து"
100. மூன்றாம்; திட்டத்தின் முக்கிய வளர்ச்சி வேளாண்மை மற்றும் தொழிற்சாலை
101. ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை குறிக்கோள் பொருளாதர வளர்ச்சி
102. "கலப்புப் பொருளாதார உற்பத்தி இரண்டு பள்ளிகளிடையே ஏற்பட்ட 
103. கருத்து உடன் படிக்கை" முதளாளித்துவம் ääமற்றும் சமத்துவக்கொள்கை
104. "இந்தியாவல் விவசாய சமுக அடுக்கமைப்பு முறையின் 
105. அடிப்படையாக உள்ளவை" நிலத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல்
106. இவற்றில் எது விவசாய வகுப்பு அமைப்பில் உள்ளடங்கியதில்லை? குடியானவர்கள்
107. "இந்தியாவல் சமச்சீர் அல்லாத நில பங்கீட்டுமுறை இதனை  உருவாக்கியது" வேறுப்பட்ட நில குத்தகை முறை
109. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட மக்களாட்சி முறை அமைப்பு பஞ்சாயத்துராஜ்
110. "உள்ளாட்சியின் முன்று அடுக்குமுறைக்கு பஞசாயித்து ராஜ் என்று பெயரிட்டவர்யார்?" நேரு




No comments:

Post a Comment