201. * இந்தியாவில் 1863-ஆம் ஆண்டில் சின்கொனா மரம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.
202. * இந்தியாவில் தேயிலைத் தொழில் முதன் முதலில் 1834-இல் ஆரம்பமானது.
203. * இந்தியாவில் பார்வையற்றோருக்கான நூலகம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இடம் டேராடூன்.
204. * இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுசீலா செüராஸியா என்பவர்.
205. * இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் ஹெச்.டி-2.
206. * தில்லி பல்கலைக்கழகத்தில்தான் முதல் அஞ்சல்வழிக் கல்வி அறிமுகமானது.
207. * 1921-ஆம் ஆண்டில் அகில இந்திய மல்யுத்தக் கழகம் உருவாக்கப்பட்டது.
208. * 1819-இல் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.
209. * 1955-இல் பெரம்பூர் ரயில்பெட்டிகள் உருவாக்கும் தொழிற்சாலை ஏற்படுத்தப்பட்டது.
210. * இந்தியாவில் சிம்லாவில்தான் முதன் முதலாக 1887-இல் ஆப்பிள் பயிரிடப்பட்டது.
211. * 1966-இல் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்படுத்தப்பட்டது.
212. * இந்திய எல்லைப் பாதுகாப்பு படை 2-12-1965-இல் ஆரம்பிக்கப்பட்டது.
213. * நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ்.
214. * ஒரு குவிண்டால் என்பது 100 கிலோ எடையாகும்.
215. * ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் ஆகும்.
216. * மனித உடலில் சுமார் 100 மூட்டுகள் உள்ளன.
217. * கூகம் என்ற எண்ணிற்கு 100 பூஜ்யங்கள்.
218. * அமெரிக்க ஜனாதிபதியின் கார் எண் 100.
219. * நெப்போலியன் 100 நாட்களே ஆட்சி செய்தார்.
220. * பூதத்தாழ்வார் 100 பாசுரங்கள் பாடினார்.
No comments:
Post a Comment