1) நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் (72 மீட்டர்)
2) உடல் பாதுகாப்பு போர்வீரர்கள் என்று அழைக்கபடுவது எது?இரத்த வெள்ளை அணுக்கள்
3) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?குதிரை
4) ஜெர்மனியை உருவாக்கியவர் யார்?பிஸ்மார்க்
5) தமிழ் நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர் யார்?கல்கி
6) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?-கீதகோவிந்தம்
7) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக் கலை வளர்ச்சியுற்றது?கனிஷ்கர்
8) சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?-சண்டாலம் ஆல்பம்
9) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால், மினசாரம் அதிகம் செலவாகுமா?-செலவாகாது
10) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?-ஃபராக்கா அணை.
11) உலகிலேயே அதிக எடை உள்ள உயிரினம் எது?- நீலத் திமிங்கிலம்
12) மூன்று இதயங்கள் கொண்ட மீன் எது?- கட்டில் மீன்
13) நல்சரோவர் பறவைகள் சரணாலயம் எங்குள்ளது?- குஜராத்
14) பாம்பின் நச்சுப்பல்லின் பெயர் என்ன?- நீலி
15) மஸ்டாங் என்பது என்ன?- குதிரை
16) வௌவால் என்பது எந்த வகைப் பிராணி?- பாலூட்டி
No comments:
Post a Comment