SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

11.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
131.பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ)1757
ஆ)1764
இ)1765
ஈ)1771
விடை : அ)1757

132.உடன்பட்டை ஏறதல் தடை சட்டம கொண்டு வரப்பட்டது?
அ)1829
ஆ)1842
இ)1822
ஈ)1854
விடை : அ)1829

133.சதி என்னும் உடன்கட்டை ஏறதலை ஒழித்தவர் ?
அ)இராபர்ட் கிளைவ்
ஆ)டல்ஹெளசி பிரபு
இ)வில்லியம் பெண்டிங் பிரபு
ஈ)ஹோஸ்டிங் பிரபு
விடை : இ)வில்லியம் பெண்டிங் பிரபு

134.டிஸ்கவரி ஆ.ப் இந்தியா எ;ற நூலை எழுதியவர்
அ)காந்தி
ஆ)நேரு
இ)வில்லியம் பேண்டிங் பிரபு
ஈ)ரவீந்திரநாத் தாகூர்
விடை : ஆ)நேரு

135.இந்;திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம நடைபெற்ற இடம்
அ)கல்கத்தா
ஆ)டெல்லி
இ)மும்பை
ஈ)லக்னோ
விடை : இ)மும்பை

136.எல்லை காந்தி எனப்படுவர்
அ)முகமது அலி ஜின்னா
ஆ)காந்திஜி
இ)கான் அப்துல் கபார்கான்
ஈ)மௌலானா அப்துல் கலாம் ஆசாத்
விடை : இ)கான் அப்துல் கபார்கான்

137.இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர்
அ)சி.ஆர்.தாஸ்
ஆ)நேதாஜி
இ)காந்திஜி
ஈ)இராஜாஜி
விடை : ஆ)நேதாஜி

138.இந்தயிhவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ)பாலகங்காதர திலகர்
ஆ)சர்தார் வல்லபாய் படேல்
இ)கான் அப்துல்லா கபர்கான்
ஈ)நேதாஜி
விடை : ஆ)சர்தார் வல்லபாய் படேல்

139.ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
அ)1920
ஆ)1922
இ)1919
ஈ)1918
விடை : இ)1919

140.சட்டமறுப்பு இயக்கம் அல்லது உப்புச் சத்தியாக்கிரகம் நடந்த ஆண்டு
அ)1922
ஆ)1932
இ)1930
ஈ)1935
விடை : இ)1930



No comments:

Post a Comment