SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

11.விலங்கியல் வினா – விடைகள்

விலங்கியல் வினா விடைகள்
21.இவற்றில்  பொருத்தமற்ற இணை எது?
அ)துந்திரப்பகுதி எருமை
ஆ)பாலைவனம் - முள்ளம்பன்றி
இ)நன்னீர் - வால்ரஸ்
ஈ)கடல்நீர் - பிளாட்டிபஸ்
விடை : அ)துந்திரப்பகுதி எருமை

22.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)துந்திரப்பகுதி காண்டாமிருகம்
ஆ)பாலைவம் - பிளாக் பக் மானக்ள
இ)நன்னீர் - நீர்நாய்
ஈ)கடல்நீர் - டால்பின்
விடை : அ)துந்திரப்பகுதி காண்டாமிருகம்

23.இவற்றில் எது கடற்சிங்கம் என அழைக்கப் படுகிறது?
அ)திமிங்கலம்
ஆ)டால்பின்
இ)சீல்
ஈ)வால்ரஸ்
விடை : இ)சீல்

24.வாலூட்டிகள்
அ)வெப்ப இரத்தப் பிராணிகள்
ஆ)உடல் வெப்பநிலை வாழிட வெப்பத்தின் தாக்கம் இன்றி ஒரே சீரான வெப்ப நிலையைக் கொண்டுள்ளது
இ)உடல் வெப்பநிலை தோலில் உள்ள  வியர்வைச் சுரப்பிஇசிறுநீரகம் இநுரையீரல் மற்றும் இரத்தம் மூலம் நிலைநிறுத்தம் படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 1
1.தோல் இந்த பகுதியை உள்ளடக்கியது
அ)புறத்தோல்
ஆ)நடுத்தோல்
இ)அகத்தோல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

2.இவற்றில் பொருத்தமற் இணை எது?
அ)மெலனோ சைட்டு நிறமி செல்கள்
ஆ)சீபம் - எண்ணெய் சுரப்பிகள்
இ)அரக்ட்டார் பைலை புறத்தோல்
ஈ)அடிப்போஸ் - தோலின் கீழ் அடுக்கு
விடை : இ)அரக்ட்டார் பைலை புறத்தோல்

3.இவற்றில் தசையின் முக்கிய வகை எது?
அ)எதும்புத் தசைகள்
ஆ)உள் உறுப்புத் தசைகள்
இ)இதயத் தசைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

4.இணைப்பு திசுவால் ஆன இச்சவ்வு எலும்புத்தசையின் மீதுஒரு படலம் போன்று ஒரு போர்வையாக உள்ளது
அ)தசைப் படலம்
ஆ)எலும்புத் தசைகள்
இ)தசை நாண்கள்
ஈ)தசைச் சவ்வு
விடை : ஈ)தசைச் சவ்வு

5.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)லாட்டிஸ்மஸ் டார்ச்சை முதுகுத்தசை
ஆ)டிரப்பீசியஸ் - மார்பு தசை
இ)டெல்டாயிடுகள் - தோள்தசை
ஈ)பெக்டோரல்கள் - மார்புத்தசை
விடை : ஆ)டிரப்பீசியஸ் - மார்பு தசை

6.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)காஃப் தசை முத்தலைத் தசை
ஆ)ட்ரைசெப்ஸ் - பின்கால்தசை
இ)பைசெப்ஸ் - இருதலைத் தசை
ஈ)டிரப்பீசியஸ்- முதுகு கழுத்து தசை
விடை : இ)பைசெப்ஸ் - இருதலைத் தசை

7.அச்சுச் சட்டகத்தில் இது இடங்கியுள்ளது
அ)மண்ணடையோடு
ஆ)முதகெலும்புத்தொடர்
இ)மார்புக்கூடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில் பொருத்தமற் இணை எது?
அ)தலை எலும்பு – 8எலும்புகள்
ஆ)முதகெலும்பு – 24 எலும்புகள்
இ)மண்டையோடு – 22 எலும்புகள்
ஈ)மார்புக்கூடு – 12 எலும்புகள்
விடை : ஆ)முதகெலும்பு – 24 எலும்புகள

9.இவற்றில் எந்தவகை எலும்பு மார்புக்கூட்டில் உள்ளது?
அ)முன்பகுதி மார்பெலும்பு
ஆ)பின்பகுதி முதகெலும்புத் தொடர்
இ)விலா எலும்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.மார்பெலும்புடன் நேரடியாக இணைந்தள்ள முதல் 7 இணை விலா எலும்புகள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)உண்மை விலா எலும்புகள்
ஆ)பொய் விலா எலும்புகள்
இ)மிதக்கும் விலா எலும்புகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment