SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

11.மின்னோட்டவியல் &வெப்பவியல் & காந்தவியல்

மின்னோட்டவியல்
31.ஒரு கம்பிச் சுருளோடு இணையும் காந்தப்  பாயம் மாறும் பொழுது அதில மின்னியக்கு விசை தூண்டப்படும் என்பதை கண்டறிந்தவர்
அ)மைக்கேல் பாரடே
ஆ)ஜார்ஜ் சைமன் ஒம்
இ)வேர்ல்டர்
ஈ)ஒயர்ஸ்டெட்
விடை : அ)மைக்கேல் பாரடே

32.இதில் எதனை பயன்படுத்தி நமது பயன்பாட்டிற்கான மின்சாரம் தயாரிக்கப் படுகிறது?
அ)ஃபிளமிங் வலக்கை விதி
ஆ)ஃபிளமிங் இடக்கை விதி
இ)மின்காந்தத் தூண்டல் விதி
ஈ)காந்தப் புலம் விதி
விடை : இ)மின்காந்தத் தூண்டல் விதி

33.குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக அதன் திசையை மாற்றிக்கொள்ளும் இவ்வகையான மின்னோட்டம்
அ)நேர்த்திசை மின்னோட்டம்
ஆ)மாறுதிசை மின்னோட்டம்
இ)நேர்த்திசை மின்னியற்றி
ஈ)மாறுதிசை மின்னியற்றி
விடை : ஆ)மாறுதிசை மின்னோட்டம்

வெப்பவியல் & காந்தவியல்
1.பொருளின் வெப்பநிலை என்பது  அதிலுள்ள இயங்கும் துகள்களின்
அ)மொத்த ஆற்றல்
ஆ)சராசரி இயக்க ஆற்றல்
இ)ஈர்ப்பு ஆற்றல்
ஈ)நிலை ஆற்றல்
விடை : ஆ)சராசரி இயக்க ஆற்றல்

2.ஒரு வெப்பமான பொருள் கதிர்வீச்சின் மூலம் வெப்பத்தை விரைவாக இழக்க அதன் பரப்பு அமைவது
அ)வெண்மையானவும் பளபளப்பாகவும்
ஆ)வெண்மையாகவும் செரசொரப்பாகவும்
இ)கருமையாகவும் பளபளப்பாகவும்
ஈ)கருமையாகவும் சொரசொரப்பாகவும் இருத்தல் வேண்டும்
விடை : இ)கருமையாகவும் பளபளப்பாகவும்

3.தெர்மாஸ் குடவையில் உள்ள சூடான பாலை வேகமாக குலக்கம போது
அ)பாலின் வெப்பநிலை மேலும் உயரும்
ஆ)பாலின் வெப்பநிலை சிறிதளவு குறையும்
இ)வெப்பநிலை மாறாது
ஈ)முதலில் அதிகரித்து பிறகு குறையும்
விடை : இ)வெப்பநிலை மாறாது

4.வெப்ப ஆற்றலின் மிகச் சிறந்த ஆற்றல் மூலம்
அ)புவிஈர்ப்பு
ஆ)காந்த விசை
இ)சூரியன்
ஈ)மனிசாரம்
விடை : இ)சூரியன்

5.ஒரு காந்தம வெப்பப்படுத்தப்படும போது அதன் காந்தத் தன்மை
அ)அதிகரிக்கிறது
ஆ)இழக்கிறது
இ)காந்தப்புலமாகிறது
ஈ)மனி;காந்தமாகிறது
விடை : ஆ)இழக்கிறது

6.ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு வெப்ப மாற்றம் இவ்வாறு நடைபெறுகிறது?
அ)வெப்பக்கடத்தல்
ஆ)வெப்பச்சலனம்
இ)வெப்பக் கதிர்வீசல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

7.வெப்பத்தால் விரிவடைவது
அ)திடப்பொருள்
ஆ)திரவம்
இ)வாயு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.வெப்பம் ஒரு கொருளிலிருந்து மற்ற பொருளுக்கு ஒன்றiயொன்று தொட்டுக் கொண்டிருக்கும் போது பரவுகிறது
அ)வெப்பக் கடத்தல்
ஆ)வெப்பக் சலனம்
இ)வெப்பக் கதிர்வீசல்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)வெப்பக் கடத்தல்

9.பகல்நேரத்தில் கடற்கரையில் நிலம் நோக்கி வீசும் காற்று
அ)நிலக்காற்று
ஆ)கடல்காற்று
இ)பருவக்காற்று
ஈ)தலக்காற்று
விடை : ஆ)கடல்காற்று

10.இவற்றில் பொருத்தமற்ற கூற்று எது?
அ)வெப்பம் என்பது ஒருவகை ஆற்றல் 
ஆ)வெப்பநிலை உயர்வு பொருளின் தன்மையைச் சார்ந்தது
இ)வெவ்வேறு நிறையுள்ள ஒரே பொருளுக்குச் சமமான வெப்பம் தரப்படும போது வெப்பநிலை உயர்வு சமமாக அமையும்
ஈ)இவற்றில் ஏதுவுமில்லை
விடை : இ)வெவ்வேறு நிறையுள்ள ஒரே பொருளுக்குச் சமமான வெப்பம் தரப்படும போது வெப்பநிலை உயர்வு சமமாக அமையும் 



No comments:

Post a Comment