SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

11.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
51.பலன் அழுக்கற்ற அந்தணாளன் யார்?
அ)கோவூர்கிழார்
ஆ)கபிலர்
இ)நப்பசலையார்
ஈ)பரணர்
விடை : ஆ)கபிலா

52.அணுவை துளைத்து எழுகடலை உட்புகத்தி குறுகத் தறித்த குறள்" என்று திருக்குறளை புகழ்ந்து பாடியவர்?
அ)கபிலர்
ஆ)பரணர்
இ)பொன்முடியார்
ஈ)ஒளவையார்
விடை : ஈ)ஒளவையார்

53.இவற்றில் எது ஒளவையார் இயற்றிய பாடல் அல்ல
அ)ஆத்திச்சூடி
ஆ)மூதுரை
இ)ஆசாரக்கோவை
ஈ)நல்வழி
விடை : இ)ஆசாரக்கோவை

54.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)திருமுருகாற்றுப்படை - பாணாறு
ஆ)முல்லைப்பாட்டு நெஞ்சாற்றுப்படை
இ)பட்டினப் பாலை புலவராற்றுப்படை
ஈ)மலைபடுகடாம் - பொருங்குறிச்சி
விடை : ஆ)முல்லைப்பாட்டு நெஞ்சாற்றுப்படை

55.பத்துப்பாட்டில் பெரிய நூல் எது
அ)குறிஞ்சிப்பாட்டு
ஆ)திருமுருகாற்றப்படை
இ)பட்டினபாலை
ஈ)மதுரைக்காஞ்சி
விடை : ஈ)மதுரைக்காஞ்சி

56.வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலை இடம்பெற்ற நூல் எது?
அ)மலைபடுகடாம்
ஆ)நெடுநல்வாடை
இ)குறிஞ்சிப்பாட்டு
ஈ)பட்டினப்பாலை
விடை : ஈ)பட்டினப்பாலை

57.பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல் எது?
அ)நாலடியார்
ஆ)நான்மணிக்கடிகை
இ)திருக்குறள்
ஈ)இனியவை நாற்பது
விடை : அ)நாலடியார்

58.இவற்றில் எந்த நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை?
அ)நாலடியார்
ஆ)நான்மணிக்கடிகை
இ)திருக்குறள்
ஈ)இனியவை நாற்பது
விடை : ஈ)இனியவை நாற்பது

59.இவ்றிறல் எது திருக்குறளுக்கு வழங்கப்படாத பெயர்?
அ)வாயுறை வாழ்த்து
ஆ)உத்திரவேதம்
இ)வேளாண்வேதம்
ஈ)பொய்யாமொழி
விடை : ஆ)உத்திரவேதம்

60.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)திருக்குறள் உரைவளம் - தண்டபாணி தேசிகார்
ஆ)திருவள்ளுவ மாலை கி.வா.ஐகந்நாதன்
இ)வாழும் வள்ளுவம் - வ.செ.குழந்தைசாமி
ஈ)திருக்குறள் நடையியல் - க.அப்பாதுரையார்
விடை : இ)வாழும் வள்ளுவம் - வ.செ.குழந்தைசாமி 



No comments:

Post a Comment