SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

10.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தோந்தெடுத்தல்
'அடியற்ற மரம் போல"
அ)அலைச்சல்
ஆ)விழுதல்
இ)அரிய செயல்
ஈ)வெளிப்படுதல்
விடை : ஆ)விழுதல்
32.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தான பொருளைத் தோந்தெடுத்தல்
'அடியற்ற மரம் போல"
அ)அலைச்சல்
ஆ)விழுதல்
இ)அரிய செயல்
ஈ)வெளிப்படுதல்
விடை : இ)அரிய செயல்
33.எவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
'உள்ளங்கை நெல்லிக்கனி போல"
அ)இயலாமை
ஆ)நிலையற்ற தன்மை
இ)மறைதல்
ஈ)தெளிவு
விடை : ஈ)தெளிவு
34.உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
இருதலைக் கொள்ளி எறும்பு போல"
அ)பரிகாசம்
ஆ)சுறுசுறுப்பு
இ)தவிப்பு
ஈ)சுடுதல்
விடை : இ)தவிப்பு
35.பொன்னிகர் மொழிதான் அவருக்குச் சொந்தம் போற்றார் யாரெனினும் அவரும் பந்தம்
- இயைபுத் தொடையைத தேர்ந்தெடு
அ)சொந்தம் - பந்தம்
ஆ)பொன்னிகர் - பந்தம்
இ)மொழிதான் - யாரெனினும்
ஈ)போற்றார் - பந்தம்
விடை : அ)சொந்தம் - பந்தம்
36.மோனைத் தொடையைத் தோந்தெடு
அ)அந்தணரும் - வணிகரும்
ஆ)அரசரும் - அந்தணரும்
இ)அந்தணரும் வேளாளரும்
ஈ)வணிகரும் - அரசரும்
விடை : ஆ)அரசரும் - அந்தணரும்
37.மாங்கனி - இதற்கு இணையான மோனைச் சொல் எது?
அ)வாழை
ஆ)பலா
இ)மாதுளை
ஈ)ஆப்பிள்
விடை : இ)மாதுளை
38.பின்வரும் பாடலில் எது அடி எதுகைத் தொடையைச் சார்ந்தது
அருமறை வினைஞரால் அடைபடு கதவும்
திருமறைக் காட்டில் திறந்ததும் எம்மொழி?
அ)அருமறை - அடைபடு
ஆ)திருமறை - திறந்ததும்
இ)அருமறை - எம்மொழி
ஈ)அருமறை - திருமறை
விடை : ஈ)அருமறை - திருமறை
39.இணை எதுகையைக் கண்டறிக
அ)நாறா மலரனையர்
ஆ)செல்வத்துள் செல்வம்
இ)ஊழையும் உப்பக்கம்
ஈ)சீரைத் தந்த தமிழே வாழ்க!
விடை : ஆ)செல்வத்துள் செல்வம்
40.பின்வரும் அடிகளில அமைந்துள்ள இயைபுத் தொடரைத் தேர்வு செய்க
திங்கள்முடி சூடுமலை தென்றல் விளையாடு மலை
தங்கு புயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அ)சூடுமலை - தென்றல்
ஆ)தங்குபுயல் - தமிழ் முனிவன்
இ)தமிழ் முனிவன் - வாழுமலை
ஈ)விளையாடுமலை - வாழுமலை
விடை : ஈ)விளையாடுமலை - வாழுமலை 



No comments:

Post a Comment