TNPSC பொதுத்தமிழ்
111.முப்பால் என்றழைக்கப்படுவது
அ)சிலப்பதிகாரம்
ஆ)பாஞ்சாலி சபதம்
இ)கம்பராமாயணம்
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்
112.சிற்றில் - இவ்வாறு பிரிக்கலாம்
அ)சிறு + இல்
ஆ)சிற் + இல்
இ)சிற் + றில்
ஈ)சிறுமை + இல்
விடை : ஈ)சிறுமை + இல்
113.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் பாடலை இயற்றியவர்
அ)நக்கீரனார்
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)திருவள்ளுவர்
ஈ)கம்பர்
விடை : ஆ)கணியன் பூங்குன்றனார்
114.கூலவணிகன் சீத்தலை எனும் அடைமொழியால் சுட்டும் சான்றோர்
அ)பாரதிதாசனார்
ஆ)கோவூர் கிழார்
இ)சேக்கிழார்
ஈ)சாத்தனார்
விடை : ஈ)சாத்தனார்
115.நெஞ்சையள்ளும் எனும் தொடரால் அழைக்கப்படும் இலக்கியம்
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)வளையாபதி
ஈ)சீவக சிந்தாமணி
விடை : அ)சிலப்பதிகாரம்
116.அரவணை - இதை எப்படிப் பிரிக்கலாம் ?
அ)அரவூ அணை
ஆ)அரூ அணை
இ)அரூ வணை
ஈ)அரம் + அணை
விடை : அ)அரவூ அணை
117.பிரித்தெழுதுக - அழகாடை
அ)அழ + காடை
ஆ)அழகர் + ஆடை
இ)அழகு + ஆடை
ஈ)அழகான + ஆடை
விடை : இ)அழகு + ஆடை
118.பிரித்தெழுதுக - பைந்தமிழ்
அ)பை + தமிழ்
ஆ)பைம் + கலர்
இ)பசுமை + தமிழ்
ஈ)பைசு + தமிழ்
விடை : இ)பசுமை + தமிழ்
119.கொங்கலர் எவ்வாறு பரியும்?
அ)கொ + அலர்
ஆ)கொங் + கலர்
இ)கொங்கு + கலர்
ஈ)கொங்கு + அலர்
விடை : ஈ)கொங்கு + அலர்
120.சிற்றூர் என்ற சொல் எவ்வாறு பிரியும்?
அ)சிற்று + ஊர்
ஆ)சிறு + ஊர்
இ)சிறுமை + ஊர்
ஈ)சிறிய + ஊர்
விடை : இ)சிறுமை + ஊர்
No comments:
Post a Comment