SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 13, 2016

10.tnpsc study material

101.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
102. சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்? அவாமி முஸ்லிம் லீக்
103. 2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்? ரெயில்வே மந்திரி
104. பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்? லஸ்கர்-இ-தொய்பா
105. இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்? ஆலம் ஆரா (1931)
106. செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது? தொல் பொருள் ஆய்வுத் துறை
107. புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்? புற்றுநோய்
108. புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது? புகையிலை
109. காமராசர் பிறந்த ஆண்டு? 1903
110. காமராசரின் தந்தை பெயர் என்ன? குமாரசாமி
111.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்? காமராசர்
112.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்? 3000
113. காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்? 1954
114. காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது? கல்வி வளர்ச்சி நாள்
115. திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது? காமராசர்
116. "கல்விக் கண் திறந்த வள்ளல்" என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
117. வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்? காலா காந்தி
118. பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்? காமராசர்
119. உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
120. தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது? 1930 



No comments:

Post a Comment