SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

10.tnpsc study material

81. . வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல
82. திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?1949
83. திருமுருகாற்றுப்படை இயற்றியவர்- நக்கீரர்
84. பொருநராற்றுப்படை ஆசிரியர்-முடத்தமக் கண்ணியார்
85. சிறுபாணாற்றுப்படை இயற்றியவர்-நல்லூர் நத்தத்தனார்
86. பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர்-உருத்திரங்கண்ணானார்
87. மலைபடுகடாம் இயற்றியவர்-பெருங்கௌசிகனார்
88. மதுரைக்காஞ்சியின் ஆசிரியர்-மாங்குடி மருதனார்
89. முல்லைப்பாட்டு ஆசிரியர்-நப்பூதனார்
90. குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர்-கபிலர்
91. பட்டினப்பாலை இயற்றியவர்-உருத்திரங்கண்ணானார்
92. நெடுநல்வாடை ஆசிரியர்-நக்கீரர்
93. பத்துப்பாட்டு பாடியவருள் பெண்புலவர் யார்-முடத்தமக் கண்ணியார்
94. சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்களை பாடியவர்-கபிலர்
95. திருக்குறளை முதன்முதலில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
96. நாலடியாரின் ஆசிரியர்—-சமண முனிவர்கள்
97. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்–ஜி.யு.போப்
98. நான்மணிக்கடிகை ஆசிரியர்-விளம்பி நாகனார்
99. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்-கபிலர்
100. திரிகடுகத்தின் ஆசிரியர்-நல்லாதனார்




No comments:

Post a Comment