181. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?சூரியகாந்தி
182. மஞ்சரிஎன்றால்என்ன? ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.
183. மலரின் உறுப்புகள் என்ன?பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்
184. மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?ஆகாயத்தாமரை
185. கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?காந்தள்(Gloriosa)
186. அல்லி வகைகள் என்ன ? குளிரை தாங்குகிற நீர் அல்லிகள், பகலில் மட்டுமே பூக்கும், ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில் அல்லது இரவில் பூக்கின்றன.
187. இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ? தாமரை
188. எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர் மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ,தேநீர் என்றழைக்கிறார்கள்.
189. எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை. இது தற்போது மீன் சந்தையாக உள்ளது
190. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?ஹரி சிங்.
191. 2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன? ஜபுலணி(Jabulani).
192. ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது? மும்பை தாராவி.
193. தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?ஐசக் சிங்கர்.
194. யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?வீரமாமுனிவர்
195. பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது? பிராகுயி, இது திராவிட மொழி.
196. எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது? அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
197. ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?பெஷாவர்.
198. இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?அராமைக்(Aramaic)
199. பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்? சௌத்ரி ரஹம்மத் அலி.
200. ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?மாஜுலி
No comments:
Post a Comment