SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

10.study material for tet

1.      பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
விடை : தாதாபாய் நவுரோஜி
2.      வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார்?
விடை : வில்லியம் பென்டிங்
3.      1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்
விடை : கன்வர் சிங்
4.      கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
விடை : 1922
5.      முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
விடை : ரீடிங் பிரபு
6.      சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
விடை : சி.ஆர். தாஸ்
7.      அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
விடை : வெள்ளையனே வெளியேறு இயக்கம்
8.      பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
விடை : குஜராத்
9.      இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?
விடை : 1498
10.  டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
விடை : டென்மார்க்
11.  மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்?
விடை : சுபாஷ் சந்திர போஸ்
12.  இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
விடை : கானிங் பிரபு
13.  சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்?
விடை : 1
14.  புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக?
விடை : தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக
15.  முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது?
விடை : 1905
16.  சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்?
விடை : மீரட்
17.  பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (ஞழ்ம்ன்ள்) துறைமுகத்தை உருவாக்கியவர்
விடை : அல்புகர்கு
18.  அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு
விடை : 1623
1867 கலகத்தின்போது டெல்லியில் தலைமை ஏற்றவர்?
விடை : பகதூர் ஷா ஜாபர்
20.  நானாசாகிப் கீழ்க்கண்ட ஒருவரின் தத்துப்பிள்ளை?
விடை : பேஷ்வா இரண்டாம் பாஜிராவ்




No comments:

Post a Comment