121. ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது படையெடுத்த ஆண்டு 1814
122. ரயத்துவாரி முறை சர்தாமஸ்மன்றோ
123. இனணப்பு கொள்கை டல்ஹவுசி
124. பொதுபணித்துறை டல்ஹவுசி
125. வங்கப்பிரிவினை அக்டோபர் 16 1905.
126. புத்தர் வாழ்ந்த காலத்தில் மகாஜன பதினாறு பதங்கள்
127. பேரரசுகளின் தோற்றம்
128. * புத்தர் வாழ்ந்த காலத்தில் மகாஜன பதினாறு பதங்கள் இருந்தன.
129. * வைசாலி நகரைத் தலைநகராகக் கொண்ட வஜ்ஜிக் கூட்டாட்சியில் 18 குழுக்கள் இணைந்திருந்தன.
130. * மகதம் பிற மகாஜன பதங்களை வென்று இறுதியில் பேரரசாக எழுச்சியுற்றது.
131. * இன்றைய காலக்கட்டத்தில் மகதப் பேரரசின் பீகார் மாநிலத்தின் பாட்னாவை சுற்றியுள்ள பகுதிகள் இருக்கின்றன.
132. * முதலில் மகதத்தின் தலைநகராக இருந்தது - சிராவஸ்தி.
133. * சிராவஸ்திக்கு பிறகு மகதத்தின் தலைநகர் - இராஜகிருகம்.
134. * இறுதியாக மகதத்தின் தலைநகர் - பாடலிபுத்திரம்
135. * பிம்பிசாரர் அரியங்க வம்சத்தை சேர்ந்தவர்.
136. * பிம்பிசாரரின் மகன் அஜாதசத்ரு தன் தந்தையை சிறையில் அடைத்துவிட்டு ஆட்சியை கைப்பிற்றினார்.
137. * அஜாதசத்ரு பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தார்.
138. * சிசுநாகர் அரியங்க வம்சத்தை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார்.
139. * சிசுநாகர்களுக்கு பின் நந்தர்கள் ஆட்சிக்கு வந்தனர்.
140. * நந்த வம்சத்தின் முதல் மன்னர் - மகாபத்மநந்தன்
No comments:
Post a Comment