51. எந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் ää 1966-69 திட்ட விடுமுறைக் காலமாக அறிவிக்கப்பட்டது? இரண்டாம ஜந்தாண்டுத் திட்டம்
52. இவர்களில் யார் தேசிய வளர்ச்சி கவுன்சில் உறுப்பினர் குழுவில் இடம் பெறவில்லை? ஆட்;சியர்கள்
53. இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை()மத்திய அமைச்சரவை எப்போது ஏற்று கொண்டது? 2010
54. இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை வடிவமைத்தவர் யார்? உதயகுமார் தர்மலிங்கம்
55. "இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களைப் பெறும் தொழில் " முதன்மை நிலத் தொழில்
57. ரங்;கராஜன் கமிட்டி உருவாக்கப்ட்டது? "பொதுதுறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் தொடர்பாக" மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஊதிய விகித்தைவிடகூடுதலாக அளிக்கும்; மாநிலங்கள் எவை? பஞ்சாப்ää ஹரியானாää மத்திய பிரதேசம்
60. "ராவ் மன்மோகன் இந்திய திட்டமாதிரி எந்த ஆண்டில் தொடங்கப்படடது?" 1997
62. ஷகோல்கர்| கமிட்டி என்பது எதற்காக அமைக்கப்பட்டது? வரிக்கொள்கை மறுசீரமைப்பு
63. கூட்டுறவு வோளாண்;மைää விவசாயிகள் இணைந்து கூட்டுறவுக்கொள்கை வேளாண்மையில் அமல்படுத்துவது
64. "இந்தியாவின் பொருளாதார அமைப்பைக் குறித்து ஆராய ……….தலைமையிலான ஒரு கமிட்டி 1991ல் அமைகப்பட்டது?" என் நரசிம்மன்
66. தேசிய மக்களுக்கான கல்வித்திட்டம் எந்த ஆண்டில் எற்படுத்தப்பட்டது? 1980
67. "சர்வ சிக்~h அபியான் என்பது இந்தியாவின் ………க்கான திட்டம்" ஆரம்பக்கல்வி
69. இந்தியாவில் பிறப்பிற்கு முன்பே பெண் கருவைக் கண்டறிந்து கொல்வதை தடைசெய்வது எப்போது நடைமுறைப் படுத்துவது? 1ஜனவரி1996
70. "யானைகள் பாதுகாப்பு திட்டம் இந்திய அரசால் எப்பொழுது தொடங்கப்பட்டது?" 1991-1992
72. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் மணிலா
73. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
74. செய்தித் தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டின் வரும்? மத்திய மாநில அரசு
75. சர்க்கரை தொழிற்;சாலை என்பது முழுவதுமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை
76. பேராசிரியர் தாவே அவர்களின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட புதிய கல்வி முறை? குறைந்தபட்ச கற்றல்
77. இந்திய பணச்சந்தையின் பாதுகாவலன்
78. "முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட
79. துறை" விவசாயம் மற்றும் நீர் பாசனம்
80. இவற்றில் ஷதொழில் வள்ர்ச்சி மற்றும் நிதியுதவி என்ற துறையின் கீழ் வாராத நிறுவனம எது? ஜ..டிசி
No comments:
Post a Comment