இந்திய வரலாறு
41. தர்மபாலர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
40 ஆண்டு
42. தர்மபாலர் எந்த சமயத்தை பின்பற்றினார்?
புத்த சமயத்தை
43. விக்கிரமசீலப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
தர்மபாலர்
44. தர்ம பாலரின் மகன் பெயர் என்ன?
தேவ பாலர்
45. இராஜேந்திர சோழனால் தோற்கடிக்கப்பட்ட பாலர் மரபின் அரசர் யார்?
மகிபாலர்
46. இராசபுத்திரர்கள் ஆட்சி அமைப்பானது ——— அடிப்படையாக கொண்டது.
நிலத்தை
47. இராசபுத்திரர்களால் கட்டப்பட்டப் புகழ் மிக்க கோட்டைகள் எங்கெங்கு உள்ளது?
இராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மற்றும் சித்தூர்
48. இராசபுத்திரர்களால் கட்டப்பட்ட சிறந்த அரண்மனைகள் எங்கெங்கு உள்ளது?
ஜெய்பூர் மற்றும் உதயபூர்
49. பூரி ஜெகன்நாதர் ஆலயத்தை கட்;டியவர்கள் யார்?
இராஜபுத்திரர்கள்
50. புவனேசுவரத்தில் காணப்படும் லிங்கராஜா கோவிலை கட்டியவர்கள் யார்?
இராஜபுத்திரர்கள்
51. கொனாரக்கில் அமைக்கப்பட்ட சூரிய கடவுளுக்கான கோவிலை கட்டியவர்கள் யார்?
இராஜபுத்திரர்கள்
52. இராஜபுத்திரர்களின் சிற்பக் கலைக்கு மிகச் சிறந்த சான்றாக திகழும் கோவில் எது?
மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா சமணக் கோவில்
53. இராஜபுத்திர அரசர்கள் தம் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ------ எனப்படும் வெற்றிக் கோபுரங்களை நிறுவினர்.
ஸ்தம்பம்
54. இராஜபுத்திரர்களின் வெற்றி கோபுரங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டை விளக்குவது எது?
சித்தோர்கள் வெற்றி கோபுரம்
55. ஜெயதேவர் எழுதிய நூலின் பெயர் என்ன?
கீத கோவிந்தம்
56. பக்தி காவியத்தை இயற்றியவர் யார்?
பர்த்துருஹரி
57. உத்திர இராமசரிதம் என்ற நூலை இயற்றியவர் யார்?
பவபூதி
58. பரபோத சந்தோரதயம் என்ற நூலை இயற்றியவர் யார்?
கிருஷ்ண மிஷ்ரர்
59. பிருதிவிராசராசோ என்ற காவியத்தை எழுதியவர் யார்?
சாந் பர்தாய்
60. பிருதிவிராசராசோ என்ற காவியம் எந்த மொழியில் எழுதப்பட்டது?
இராஜஸ்தானி மொழியில்
No comments:
Post a Comment