பொது அறிவு வினா – விடைகள்
121.முதல்தரெயின் போர் நடத்த ஆண்டு
அ)கி.பி.1194
ஆ)கி.பி 1191
இ)கி.பி 1193
ஈ)கி.பி 1195
விடை : ஆ)கி.பி 1191
122.இந்தியாவின் மீது பதினேழுமுறை படையெடுத்தவர்?
அ)அல்ட்டிவின்
ஆ)முகமது பின்காசிம்
இ)கஜனி மாமூத்
ஈ)முகமது கோரி
விடை : இ)கஜனி மாமூத்
123.டெல்லியை ஆண்ட முதல் கல்தான்
அ)பக்தியார் கில்ஜி
ஆ)குத்புதீன் ஜபெக்
இ)பால்பன்
ஈ)மாலிக்காபூர்
விடை : ஆ)குத்புதீன் ஜபெக்
124.இந்துஸ்தானத்தின் கிளி என்று அழைக்கப் பட்டவர்?
அ)பிர்தௌசி
ஆ)அமீர்குஸ்ரு
இ)கியாசுதீன்
ஈ)மாலிக்காபூர்
விடை : ஆ)அமீர்குஸ்ரு
125.டெல்லியை ஆண்ட ஒரே முஸ்லீம் பெண் சுல்தான்
அ)அனாமிகா
ஆ)இரசியா
இ)ஷபுபானுபேகம்
ஈ)யாருமில்லை
விடை : ஆ)இரசியா
126.சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர்
அ)கபீர்
ஆ)இராமானந்தர்
இ)துக்காராம்
ஈ)குரநானக்
விடை : ஈ)குரநானக்
127.சீக்கியர்களின் புனித நூல்
அ)கிரந்த சாகிப்
ஆ)கீதை
இ)இராமாயணம்
ஈ)மகாபாரதம்
விடை : அ)கிரந்த சாகிப்
128.ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்தவர்
அ)நாதமுனி
ஆ)கம்பர்
இ)கம்பியாண்டார்
ஈ)ஆண்டாள்
விடை : அ)நாதமுனி
129.விஜயநகரம் எந்த ஆற்றில் தென்கரையில் நிறுவப்பட்டது?
அ)கோதாவரி
ஆ)மகாநதி
இ)காவிரி
ஈ)துங்கபத்திரை
விடை : ஈ)துங்கபத்திரை
130.முதலாம் பானிபட்டுப் போர் நிகழ்ந்த ஆண்டு
அ)கி.பி 1556
ஆ)கி.பி 1256
இ)கி.பி 1562
ஈ)கி.பி 1526
விடை : ஈ)கி.பி 1526
No comments:
Post a Comment