விலங்கியல் வினா – விடைகள்
11.இவற்றில் மேன்டில் எனப்படும் மெல்லிய தசைகளை கொண்டது?
அ)கணுக்காலிகள்
ஆ)உருளைப்புழக்கள்
இ)மெல்லுடலிகள்
ஈ)வளைதசைப் புழுக்கள்
விடை : இ)மெல்லுடலிகள்
12.இது குழல் கால்கள் மூலம் இடம் பெயர்கின்றன
அ)முட்தோலிகள்
ஆ)மெல்லுடலிகள்
இ)கணுக்காலிகள்
ஈ)துளையுடலிகள்
விடை : அ)முட்தோலிகள்
13.கீழ்காணும் கூற்றுகளை ஆய்க
i)முதகெலும்பற்றவைகளுக்குள் ஒரு செல் பலசெல் உயிரிகளைக் கொண்டது
ii)முதகெலும்பற்றவை உடல் உறுப்புகள்- உறுப்பு மண்டலங்கள் எளியவை
iii)முதகெலும்பற்றவை தனித்து வாழும் மேற்கண்ட கூற்றுகளில் சரியானது எதுஃஎவை
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மற்றும் (ii) சரி
இ)(ii) சரி (iii) சரி
ஈ) (i) மற்றும் (iii) சரி
விடை : ஆ)(i) மற்றும் (ii) சரி
14.உலகிலேயே அதிக நச்சுத் தன்மையுடைய மீன்
அ)விலாங்கு மீன்கள்
ஆ)சுறா மீன்கள்
இ)கல் மீன்கள்
ஈ)அன்ட்ராமஸ்
விடை : இ)கல் மீன்கள்
15.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)மிக மெதுவாக ஊர்வன – கேர்ஸ்டாரிக்க இகுவானி
ஆ)மிக வேகமான ஊர்வன – கருப்பு மாம்பா
இ)பெரிய ஊர்வன – மொமடோ டிராகன்
ஈ)சிறிய ஊர்வன – காலப்பகோஸ் ஆமை
விடை : இ)பெரிய ஊர்வன – மொமடோ டிராகன
16.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)முட்டையிடும் பாலூட்டி – பிளாடிபஸ்
ஆ)மெதுவாக நகரும் பாலூட்டி – எக்குட்னா
இ)பறக்கும பாலூட்டி – வெளவால்
ஈ)நீர்வாழ் பாலூட்டி – நீலத்திமிங்கலங்கள்
விடை : ஆ)மெதுவாக நகரும் பாலூட்டி – எக்குட்னா
17.இவற்றில் சரியான வரிசை எது?
அ)முதிர்உயிரி – லார்வா – சுட்டுப்புழு
ஆ)கூட்டுப்புழு- முதிர் உயிரி – லார்வா
இ)லார்வா - கூட்டுப்புழு – முதிர் உயிரி
ஈ)முதிர் உயிரி - கூட்டுப்புழு – லார்வா
விடை : இ)லார்வா - கூட்டுப்புழு – முதிர் உயிரி
18.கொடுப்பட்டுள் விலங்கு வகுப்புகளை பரிணாம அடிப்படையில் சரியான வரிசை எது?
அ)ஊர்வன – பறவைகள் - மீன்கள்
ஆ)மீன்கள் - ஊர்வன – பறவைகள்
இ)பறவைகள் - மீன்கள் - ஊர்வன
ஈ)ஊர்வன – மீன்கள் - பறவைகள்
விடை : ஆ)மீன்கள் - ஊர்வன – பறவைகள்
19.இவற்றில் தவறான கூற்று எது?
அ)அனைத்துப் பாலூட்டிகளுக்கும் ரோமங்கள் உள்ளன
ஆ)பாலூட்டிகள் அனைத்திற்கும பால் சுரப்பிகள் உள்ளன
இ)பால்சுரப்பிகள் மாறூடைந்த வியர்வைச் சுரப்பிகளாகும்
ஈ)இவை அனைத்தும் சரி
விடை : அ)அனைத்துப் பாலூட்டிகளுக்கும் ரோமங்கள் உள்ளன
20.இவற்றில் உயர்ந்த மலைகளில் வாழும் பாலூட்டி எது?
அ)கரடிகள்
ஆ)மான்கள்
இ)யானைகள்
ஈ)சிறுத்தைகள்
விடை : அ)கரடிகள்
No comments:
Post a Comment