மின்னோட்டவியல்
21.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)1 கிலோவாட் - 1000 வாட்டுகள்
ஆ)மனினாற்றலின் அலகு – வாட் - மணி
இ)ஒரு வாட் மணி -1 வாட் ஆம்பியர்
ஈ)சிலோவாட் மணி – யூனிட்
விடை : இ)ஒரு வாட் மணி -1 வாட் ஆம்பியர்
22.இவற்றில் சரியான கூற்று எது?
அ)வாட் என்பது மிகச்சிறய அலகாகும்
ஆ)கிலோவாட் பெரிய அலகு
இ)மின்னாற்றல் என்பது மின்திறன் மற்றும் காலத்தில பெருக்கல் பலன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
23.இவற்றில் எது ஃஎது சரியான கூற்று
i)கரைசல்கள் மின்பகு திரவகங்கள் எனப்படும்
ii)கரைசல் வழியோ மின்னோட்ட பாய்ந்து வெதியியல் மாற்றத்தை உருவாக்குவது மன்னாற் பகுத்துல் எனப்படும்
iii)வேரிவினை மூலம் மின்னாற்றல் பெற உதவும் மின்லங்கள் மின் வேதியில் மின்கலங்கள் எனப்படும்
அ)மூன்றும் சரியானவை
ஆ) i மட்டுமு; சரியானது
இ) ii மட்டும் சரியானது
ஈ) iii மட்டும் சரியானது
விடை : அ)மூன்றும் சரியானவை
24.இவற்றில் எது எவை சரியான கூற்று?
i) துணை மின்கலன்களை மீண்டு மின்னேற்றம் செய்ய இயலாது
ii) துணை மனிலங்களில் நடைபெறு வேதிவினை
iii) துணை மின்கலத்திலிருந்து மின்னோட்டத்தை பெறும் வேதி நிகழ்மின்னேற்றம் என்பபடும்
iv) காரீய அமில் சேமக்கலன் பொதுவாப பயன்படும் துணை மின்கலனாகும்
அ) i) மற்றும் ii சரியானவை
ஆ) ii மற்றும் iii சரியானவை
இ) iii மற்றும் iஎ சரியானவை
ஈ) i மற்றும் iii சரியானவை
விடை : இ) iii மற்றும் iv சரியானவை
25.இவற்றில் பொருத்தமற் இணை எது
அ)ஐசக் நியூட்டன் -மின்காந்த தூண்டல்
ஆ)ஒயர்ஸ் டெட் - பொருள்களின் ஈர்ப்பு
இ)மைக்கேல் பாரடே - டைனமோ
ஈ)ஜார்ஜ் சைமன் ஒம் - கதிரியக்கம்
விடை : இ)மைக்கேல் பாரடே - டைனமோ
26.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)வோல்டா – ஓம்விதி
ஆ)ஹெள்றி பெக்கால் - முதல் மின்கலம்
இ)ஓயர்ஸ்டெட் - மின்காந்தத் துஸண்டல்
ஈ)ஐன்ஸ்டீன் - காந்தப்புலம்
விடை : இ)ஓயர்ஸ்டெட் - மின்காந்தத் துஸண்டல்
27.மின்னோட்டம் பாயும் கடத்திய்ன மீதான வசையின் திசையானது எதனை சார்ந்தது?
அ)மின்னோட்டத்தின் திசை
ஆ)காந்தப்புலத்தின் திசை
இ) அ மற்றும் ஆ இரண்டும்
ஈ) அ சரி ஆனால் ஆ தவறு
விடை : இ) அ மற்றும் ஆ இரண்டும்
28..ஃபிளமிங் இடக்கை விதிப்படிஇசுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் இநடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் நடுவிரல் மின்னோட்டத்தின் திசையையும் குறித்தால் கட்டைவிரல் எதை குறிக்கும்
அ)கடத்தி இயங்கும் திசை
ஆ)காந்தப்புலத்தின் எதிர் திசை
இ)மின்னோட்டத்தின் எதிர்திசை
ஈ)கடத்தியின் எதிர் திசை
விடை : ஈ)கடத்தியின் எதிர் திசை
29.வாணிப ரீதியிலான மின்னோட்டார்களில் இது பயன்படுத்தப்படும்
அ)நிலைக் காந்தத்திற்குப் பதிலாக மின் காந்தங்கள் பயன்படுத்தப்படும்
ஆ)கம்பிச்சுரள் அதிகச் சுற்றெண்ணிக் கையைக் கொண்டிருக்கும்
இ)அ மற்றும் ஆ சரி
ஈ)அ சரி ஆ தவறு
விடை : ஆ)கம்பிச்சுரள் அதிகச் சுற்றெண்ணிக் கையைக் கொண்டிருக்கும்
30.சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் திசையை மாற்றியமைக்கும் கருவி
அ)மின்மாற்றி
ஆ)திசைமாற்றி
இ)காந்தப்புலம் மாற்றி
ஈ)மின்காந்த விசை மாற்றி
விடை : இ)காந்தப்புலம் மாற்றி
No comments:
Post a Comment