SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

10.இலக்கியம்

இலக்கியம்
11.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் எனத் தொடங்கும் புகழ்பெற்ற பாடல் எந்த நூலின் கடவுள் வாழ்த்தாக உள்ளது?
அ)நல்வழி
ஆ)மூதுரை
இ)கொன்றைவேந்தன்
ஈ)ஆத்திசூடி
விடை : அ)நல்வழி

12.ஆதிகவி என்பவர் யார்?
அ)திருவள்ளுவர்
ஆ)தொல்காப்பியர்
இ)வால்மீகி
ஈ)இளங்கோவடிகள்
விடை : இ)வால்மீகி

13.தொல்காப்பியம் நெறிப்படி தமிழ்ப்படுத்திய பொருமைக்குரியவர்?
அ)இளங்கோவடிகள்
ஆ)திருவள்ளுவர்
இ)கபிலர்
ஈ)கம்பர்
விடை : ஈ)கம்பர்

14.இவற்றில் எவை தமிழுக்கு கதி எனக் கூறப் படும் நூல்களாகும்?
அ)புறநானூறு ,அகநானூறு
ஆ)அகத்தியம் ,தொல்காப்பியம்
இ)சிலப்பதிகாரம் மணிமேகலை
ஈ)திருக்குறள் ,கம்பராமாயணம்
விடை : ஈ)திருக்குறள் ,கம்பராமாயணம்

15.கம்பர் எடிழுதிய சடகோபர் அந்தாதி யாரை பற்றி குறிப்பிடுகிறது?
அ)சிவபெருமான்
ஆ)முருகன்
இ)திருநாவுக்கரசர்
ஈ)நம்மாழ்வார்
விடை : ஈ)நம்மாழ்வார்

16.விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என கம்பரை பேற்றியவர் யார்?
அ)தீருத்தக்கதேவர்
ஆ)புகழேந்தி
இ)ஒட்டக்கூத்தர்
ஈ)வனனந்தி முனிவர்
விடை : அ)தீருத்தக்கதேவர்

17.மாசில் குறுமகள் எவன் பேதுற்றனை நீயும்தாயை இயற்கு என்ற பாடல் இடம் பெறும் நூல் எது?
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)அகநானூறு
ஈ)புறநானூறு
விடை : இ)அகநானூறு

18.சால் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவன் கொல்என் காதலன் எனவே என்ற பாடல் இடம் பெறும் நூல் எது
அ)ஐங்குநுறூறு
ஆ)நற்றினை
இ)கலித்தொகை
ஈ)பத்துப்பாட்டு
விடை : ஆ)நற்றினை

19.உரையாசிரியர்காளல் மிகுதியாக மேற்கோள் காட்டப்பெற்ற பாடல்களை உடைய நூல் எது?
அ)குறுந்தொகை
ஆ)நற்றிணை
இ)பத்துப்பாட்டு
ஈ)புறநானூறு
விடை : அ)குறுந்தொகை

20.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மருதல் - ஒரம்பேகியார்
ஆ)நெய்தல் - அம்மூவனார்
இ)பாலை பேயனார்
ஈ)குறிஞ்சி கபிலர்
விடை : இ)பாலை பேயனார்



No comments:

Post a Comment