SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

10.இந்திய வரலாறு

இந்திய வரலாறு

21. வாஜ்பேயம் எனப்படுவது எது?
) தேர் பந்தயம்      
) குதிரை பந்தயம்
) அரச வேள்வி           
) மக்கள் வேள்வி
விடை: அ) தேர் பந்தயம்         

22. காட்டில் வசிக்கும் துறவுநிலை என்பது எது?
) கிருகஸ்தம்             
) ஆசிரமம்
) வனப்பிரஸ்தம்          
) எதுவுமில்லை
விடை: இ) வனப்பிரஸ்தம்        

23. வேதகாலத்தில் தேவையான செம்பினை இராஜஸ்தானில் எவ்விடத்திலிருந்து பெறபபட்டது.
) சாத்திரி                
) சிந்து
) கேத்திரி               
) சாம்பல்
விடை: இ) கேத்திரி              

24. ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
) 1010       
) 1028 
) 1520  
) 1258
விடை: ஆ) 1028

25. சில்ப வேதம் என்பது என்ன?
) சண்டைப் பயிற்சி       
) மருத்துவம்
) கட்டிடக்கலை      
) பாடல் கதை
விடை: இ) கட்டிடக்கலை         

26. வேதம் என்ற சொல்லின் பொருள்
) ஒழுக்கம்               
) தலைமை
) அறிவு            
) போர்
விடை:
27. இராமாயணத்தை எழுதியவர் யார்?
) வேத வியாசர்           
) வால்மீகி
) இந்திரன்               
) விஷ்ணு
விடை: ஆ) வால்மீகி

28. ஆரியர் என்பதன் பொருள் என்ன?
) வீரர்கள்                
) அறிஞர்கள்
) புனித மானவர்கள்;      
) அன்னியர்கள்
விடை: ஈ) அன்னியர்கள்

29. பலகிராமங்கள் ஒன்று சேர்ந்து எவ்வாறு அழைக்கப்பட்டது?
) விஸ்       
) ஜனா 
) சோன
) சபா
விடை: அ) விஸ்           

30. ஆரிய வர்த்தம் என்பது என்ன?
) பஞ்சாப்                
) இமயமலை
) இராஜஸ்தான்      
) கங்கைச் சமவெளி
விடை: ஈ) கங்கைச் சமவெளி

31. மிகவும் பழமையான வேதம் எது?
) சாம வேதம்            
) யஜீர் வேதம்
) ரிக்வேதம்              
) அதர்வண வேதம்
விடை: இ) ரிக்வேதம்            

32. இராமாணத்திலுள்ள சுலோகங்களின் எண்ணிக்கை எத்தனை?
) 20,000
) 15000
) 24000
) 10,000
விடை: இ) 24000    

33. ஆரியர்கள் வட இந்தியாவில் குடியேறிய பகுதிக்குப் பெயர் எத்தனை?
) சப்த சிந்து             
) ஆரிய வர்த்தகம்
) குஜராத்                
) பஞ்சாப்
விடை: ஆ) ஆரிய வர்த்தகம்

34. ஆரியர்களின் புனித நூல் என அழைக்கப்டும நூல் எது?
) ரிக்   
) யசூர்
) சாம 
) அதர்வண
விடை: அ) ரிக்  

35. இந்தியாவின் வேதகால நாகரிகத்தின் முக்கிய தாக்கம் எது?
) சமஸ்கிருதத்தின் வளர்ச்சி      
) தத்துவத்தின் வளர்ச்சி
) சாதிகளின் வளர்ச்சி      
) எதுவுமில்லை
விடை: இ) சாதிகளின் வளர்ச்சி     



No comments:

Post a Comment