இந்திய வரலாறு
1.ஹரப்பா நாகரிகம் நிலவிய காலம்
அ) கி.மு. 3250 கி.மு. 2750
ஆ) கி.மு. 100-கி.மு.200
இ) கி.மு.1000-கி.மு.500
ஈ) கி.மு. 500-கி.மு. 1000
விடை : அ) கி.மு. 3250 கி.மு. 2750
2.சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடு
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) ஸ்பெயின்
ஈ) எகிப்து
விடை : ஈ) எகிப்து
3.மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம் எது?
அ) பாகிஸ்தான்
ஆ) பஞ்சாப்
இ) குஜராத்
ஈ) இராஜஸ்தான்
விடை : அ) பாகிஸ்தான்
4.சிந்து சமவெளி மக்கள் சின்னங்களைப் பயன்படுத்தியது எதில்?
அ) விளையாட்டில்
ஆ) வியாபாரத்தில்
இ) வணங்குவதில்
ஈ) எதுவுமில்லை
விடை : ஆ) வியாபாரத்தில்
5. விளையாட்டுப் பொம்மைகள் எதனால் செய்;யப்பட்டிருந்தன?
அ) இரும்பினால்
ஆ) வெண்கலத்தால்
இ) கற்களால்
ஈ) சுடுமண் சுதை
விடை : ஈ) சுடுமண் சுதை
6.சிந்து சமவெளி எழுத்துமுறை எதனைக் கொண்டிருந்தது?
அ) குதிரை
ஆ) படங்கள்
இ) ஒரு யானை
ஈ) எதுவுமில்லை
விடை : ஆ) படங்கள்
7. அன்னியர் இந்தியாவின் மீது படையெடுக்க எதுவாக அமைந்த கணவாய்.......
அ) கைபர்
ஆ) போலன்
இ) செங்கோட்டை
ஈ) அ மற்றும் ஆ
விடை : ஈ) அ மற்றும் ஆ
8.பழையக் கற்கால மனிதனின் வாழ்க்கை முறை
அ) நாடோடி
ஆ) கிராம வாழ்க்கை
இ) நகர வாழ்க்கை
ஈ) அனைத்தும் தவறு
விடை : அ) நாடோடி
9.சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலமானது
அ) பழைய கற்காலம்
ஆ) புதிய கற்காலம்
இ) செம்பு காலம்
ஈ) இரும்பு காலம்
விடை : ஆ) புதிய கற்காலம்
10. மொகஞ்சாதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டடஅமைப்பு
அ) கோவில்
ஆ) அரண்மனை
இ) பொது சபை
ஈ) தானியக் களஞ்சியம்
விடை : ஈ) தானியக் களஞ்சியம்
No comments:
Post a Comment