SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

1.இயற்பியல் வினா-விடைகள் 9 - 10 ஆம் வகுப்பு

இயற்பியல் வினா-விடைகள் 9 - 10 ஆம் வகுப்பு
1.எதனை உறுதி செய்து கொள்ள அக்மார்க் முத்திரை பயன்படுகிறது
அ)சிறந்த பொருள்
ஆ)முக்கியமானவை
இ)கலப்படம் இல்லாதவை
ஈ)மோசமானவை
விடை : இ)கலப்படம் இல்லாதவை

2.இவற்றில் திட்ட இலகு எது?
அ)முழம்
ஆ)சாண்
இ)விநாடி
ஈ)அடி
விடை : இ)விநாடி

3.மீட்டர் இகிலோ கிராம்இவிநாடி என்பது
அ) FPS முறை
ஆ) CGS முறை
இ) MKS முறை
ஈ) இவை அனைத்தும்
விடை : இ) MKS முறை

4.பன்னாட்டு அலகு முறை எப்போது ஏற்படுத்தப்பட்டது?
அ)1970
ஆ)1971
இ)1972
ஈ)1973
விடை : ஆ)1971

5.ஒரு பொருளில் அடங்கியுள்ள பருப் பொருளின் அளவு
அ)எடை
ஆ)கனம்
இ)நிறை
ஈ)குவிண்டால்
விடை : இ)நிறை

6.நீளத்தின் SI அலகு
அ)சென்டி மீட்டர்
ஆ)மெட்ரிக் டன்
இ)மில்லி கிராம்
ஈ)கிராம்
விடை : இ)மில்லி கிராம்

7.நிறையின் SI அலகு
அ)கிலோ கிராம்
ஆ)மெட்ரிக் டன்
இ)மில்லி கிராம்
ஈ)கிராம்
விடை : அ)கிலோ கிராம்

8.காலத்தின் SI அலகு
அ)விநாடி
ஆ)நிமிடம்
இ)மில்லி விநாடி
ஈ)மைக்ரோ விநாடி
விடை : அ)விநாடி

9.ஒரு மெட்ரிக் டன் என்பது
அ)100 கிலோகிராம்
ஆ)1000 கிலோகிராம்
இ)10 கிலோகிராம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)1000 கிலோகிராம்

10.ரோபோவின் தந்தை என அழைக்கப்படுவர்
அ)பால் லிஸ்டர்
ஆ)ஜசக் அசிமோ
இ)ஹென்றி ரிக்
ஈ)அனைவரும்
விடை : ஆ)ஜசக் அசிமோ



No comments:

Post a Comment