81. # சிந்துக்குத் தந்தை – அண்ணாமலை செட்டியார்.
82. # மூதறிஞர் – இராஜாஜி
83. # சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
84. # காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
85. # கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
86. # மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
87. # சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
88. # சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
89. # புதுக்கவிதை தந்தை – பாரதியார்
90. # சோமசுந்தர பாரதியார் – நாவலர்
91. # ரசிகமணி பண்டிதமணி – மு.கதிரேசஞ் செட்டியார்
92. # இரட்டைக் காப்பியங்கள் – சிலப்பதிகாரம், மணிமேகலை
93. # தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
94. # தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
95. # வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்
96. # நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
97. # ரசிகமணி – டி.கே.சி
98. # தத்துவ போதகர் – இராபார்ட் – டி – நொபிலி
99. # தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் – அநுத்தமா
100. # தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி – சுஜாதா
No comments:
Post a Comment