161. # கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு – கார்பன் டை ஆக்சைடு
162. # ஒளிச் சேர்க்கை என்பது – வேதியல் மாற்றம்
163. # இயற்பியல் மாற்றம் – பதங்கமாதல்
164. # வேதியியல் மாற்றம் – இரும்பு துருப்பிடித்தல்
165. # பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை – தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
166. # யூரியாவின் உருகு நிலை – 135o C
167. # இரும்பு துருபிடித்தல் என்பது – ஆக்சிஜனேற்றம்
168. # இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை – நடுநிலையாக்கல்
169. # இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு-கார்பன் மோனாக்சைடு
170. # புரதச் சேர்க்கையில் பயன்படுவது – நைட்ரஜன்
171. # நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் – நீலம்
172. # எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை – 78o C
173. # இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர்-டாக்டர் அம்பேத்கார்
174. # 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது – 2005 – 2010
175. # அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
176. # காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
177. # குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
178. # சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது – ஜிப்சம்
179. # ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்-இயற்பியல் மாற்றம்
180. # தாவர செல்லில் இல்லாத உறுப்பு – சென்ட்ரோசோம்
No comments:
Post a Comment