SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 21, 2016

9.TNPSC-GK கேழல்' என்பதன் பொருள் ........பன்றி

9.TNPSC-GK கேழல்' என்பதன் பொருள் ........பன்றி

திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் ...................... திருமுறைகள்.
நான்கு , ஐந்து , ஆறு.
திருநாவுக்கரசர் காலம் ................... ஆம் நூற்றாண்டு.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
'நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் பாடல் ...................
பாரதியாரை
சீறாப்புராணத்தை இயற்றியவர் ....................
உமறுபுலவர்
உமறுப்புலரை ஆதரித்த வள்ளல் ...................
வள்ளல் சீதக்காதி
சீறாப்புராணம் ...................... காண்டங்களைக் கொண்டது.
மூன்று
கேழல்' என்பதன் பொருள் ........
பன்றி
உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல்.
முதுமொழி மாலை
வள்ளல் சீதக்காதியின் இயற்பெயர் ........
அப்துல் காதிர் மரைக்காயர்
உமறுப்புலவர் ....... மாணவர்.
கடிகை முத்துப் புலவரின்
உமறுப்புலவர் காலம் ........
கி.பி. 17 ஆம் நூற்றாண்டு
சீறாப்புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ........
5027
கலித்தொகை ....... நூல்களில் ஒன்று.
எட்டுத்தொகை
நெளிணிதற்கலியைப் பாடியவர் ........
நல்லந்துவனார்
'போற்றாரைப் பொறுத்தல்' என்பது ....... எனப்படும்.
பொறை
கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்படும் நூல் ........
கலித்தொகை
லித்தொகை ....... பாவால் ஆனது.
கலிப்பா
கலிப்பா ....... ஓசையைக் கொண்டது.
துள்ளல்
நல்லந்துவனார் .......காலத்தைச் சேர்ந்தவர்.
சங்க
கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து ....... பாடல்கள் உள்ளன.
நூற்றைம்பது ( 150 )




No comments:

Post a Comment