101. # நெப்ரான் இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்களை குளோமரூலஸ் மூலம் வடிகட்டுகிறது.
102. # தாவரங்களில் இரவு நேரத்தில் நீர் கடத்துவதற்கு மிக முக்கியமாக கருதப்படுவது – வேரழுத்தம்.
103. # நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருட்கள் – ஹார்மோன்கள்
104. # வளைத்தசைப் புழுக்களில் சிறப்புக் கழிவு நீக்க உறுப்பாக செயல்படுவது – நெப்ரீடியங்கள்
105. # ஒட்டுண்ணித் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – விஸ்வம்இகஸ்குட்டா
106. # சர்க்கரைக்கரைசல் ஆல்கஹாலாக மாறும் நிகழச்சி – நொதித்தல்
107. # நொதித்தலில் ஈடுபடும் நுண்ணுயிரி – ஈஸ்ட்
108. # அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்
109. # பருப்பொருள்களின் நான்காவது நிலை – பிளாஸ்மா
110. # இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்
111. # எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் – நுரைப்பான் (ஃபோம்மைட்)
112. # ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது – நீர்ம ஹைட்ரஜன்
113. # வெள்ளை துத்தம் எனப்படுவது – ஜிங்க் சல்பேட் ZnSO4
114. # உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் – ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
115. # ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.
116. # காஸ்டிக் சோடா எனப்படுவது – சோடியம் ஹைட்ராக்சைடு
117. # அமில நீக்கி என்ப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
118. # காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது – பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
119. # குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
120. # சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது – ஜிப்சம்
No comments:
Post a Comment